Roman script
Sala Sala Yena Song Lyrics is the track from Ponnu Pakka Poren Tamil Film – 1989, Starring Prabhu, Manoharan, Janagaraj, Jai Ganesh, Seetha, Kovai Sarala and V. R. Thilagam. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by K. Bhagyaraj. Lyrics works penned by Vaali. Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music Director : K. Bhagyaraj Lyricist : Vaali Male Part Sala sala ena odum kulir Odaiyin sangeethamae Silusilu ena veesum Pani vaadaiyin sandhosame Male Part Un madi than en sorgam Adi veenae yen thukkam Un madi than en sorgam Adi veenae yen thukkam Female Part Sala sala ena odum kulir Odaiyin sangeethamae Silusilu ena veesum Pani vaadaiyin sandhosame Female Part Un madi than en sorgam Adi veenae yen thukkam Un madi than en sorgam Adi veenae yen thukkam Male Part Nilamum vaanum neerum saatchi Female : Nilaiyaai vaazhum kaadhal saatchi
Male : Nilamum vaanum neerum saatchi Female : Nilaiyaai vaazhum kaadhal saatchi Male Part Irundhaal iruppen unnodu Female : Irandhaal varuven pinnodu Male : Malare ….maalai soodu Female Part Sala sala ena odum kulir Odaiyin sangeethamae Silusilu ena veesum Pani vaadaiyin sandhosame Male Part Un madi than en sorgam Adi veenae yen thukkam Un madi than en sorgam Adi veenae yen thukkam Female Part Nirangal maarum pookkal undu Male : Thadangal maarum kaalgal undu Female : Nirangal maarum pookkal undu Male : Thadangal maarum kaalgal undu Female Part Idhayam adhupol maaradhu Male : Enakkor thunaivi veryedhu Female : Uravae …maatram yedhu Male Part Sala sala ena odum kulir Odaiyin sangeethamae Silusilu ena veesum Pani vaadaiyin sandhosame Male Part Un madi than en sorgam Female : Adi veenae yen thukkam Both : Un madi than en sorgam Adi veenae yen thukkam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : சலசல என ஓடும் குளிர் ஓடையின் சங்கீதமே சிலுசிலு என வீசும் பனி வாடையின் சந்தோஷமே ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம் உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம் பெண் : சலசல என ஓடும் குளிர் ஓடையின் சங்கீதமே சிலுசிலு என வீசும் பனி வாடையின் சந்தோஷமே பெண் : உன் மடிதான் என் சொர்க்கம் இனி வீணே ஏன் துக்கம் உன் மடிதான் என் சொர்க்கம் இனி வீணே ஏன் துக்கம் ஆண் : நிலமும் வானும் நீரும் சாட்சி பெண் : நிலையாய் வாழும் காதல் சாட்சி ஆண் : நிலமும் வானும் நீரும் சாட்சி பெண் : நிலையாய் வாழும் காதல் சாட்சி ஆண் : இருந்தால் இருப்பேன் உன்னோடு பெண் : இறந்தால் வருவேன் பின்னோடு ஆண் : மலரே......மாலை சூடு பெண் : சலசல என ஓடும் குளிர் ஓடையின் சங்கீதமே சிலுசிலு என வீசும் பனி வாடையின் சந்தோஷமே ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம் உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம் பெண் : நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு ஆண் : தடங்கள் மாறும் கால்கள் உண்டு பெண் : நிறங்கள் மாறும் பூக்கள் உண்டு ஆண் : தடங்கள் மாறும் கால்கள் உண்டு பெண் : இதயம் அதுபோல் மாறாது ஆண் : எனக்கோர் துணைவி வேறேது பெண் : உறவே......மாற்றம் ஏது ஆண் : சலசல என ஓடும் குளிர் ஓடையின் சங்கீதமே சிலுசிலு என வீசும் பனி வாடையின் சந்தோஷமே ஆண் : உன் மடிதான் என் சொர்க்கம் பெண் : இனி வீணே ஏன் துக்கம் இருவர் : உன் மடிதான் என் சொர்க்கம் இனி வீணே ஏன் துக்கம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Release information: From Ponnu Pakka Poren (1989) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: K. Bhagyaraj
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Ponnu Pakka Poren