Roman script
Singer : Stephen Zechariah Music by : Stephen Zechariah Dialogue : ……………….. Male Part Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male Part Sagiyae sagiyae Indha poigal vendam Ennidam nerungu Kaayam kondum Naan kaadhalai tharuven Ennalum unakku Male Part Sagiyae sagiyae Nenjinil ullaai Ennai nee thaangu Kaadhal kaayam Naam iruvarum sumappom ondraaga Mmmm…mmmmm Male Part Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male Part Kadhalai izhandhen Devathai marandhen Mann melae jenmam kondae Aattam tholaithenae Male Part En swaasam neethaanae Kaatru engum thedinen Kallarai sellum munnae Ennai servaaiyae Male Part Sagiyae sagiyae Un muththathin eeram Endrum kaayathae Enai verukkum Un idhayathin eeram illavae illai Mm…mm…… Male Part Thanimai ennai erikuthae Un ninaivum vadhaikuthae Male Part En kaadhal en kaadhal Unnaal vaazhummoo En kaadhal en kaadhal Unnal saagummoo Male Part En kaadhal en kaadhal Unnaal vaazhummoo En kaadhal en kaadhal Unnal saagummoo
தமிழ்
பாடகர் : ஸ்டீபன் சக்ரியா இசையமைப்பாளர் : ஸ்டீபன் சக்ரியா வசனம் : .................................... ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : சகியே சகியே இந்த பொய்கள் வேண்டாம் என்னிடம் நெருங்கு காயம் கொண்டும் நான் காதலை தருவேன் எந்நாளும் உனக்கு ஆண் : சகியே சகியே நெஞ்சில் உள்ளே என்னை நீ தாங்கு காதல் காயம் நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக ம்ம்ம்.....ம்ம்ம்ம்...... ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : காதலை இழந்தேன் தேவதை மறந்தேன் மண்மேலே ஜென்மம் கொண்டே ஆட்டம் தொலைத்தேனே ஆண் : என் சுவாசம் நீதானே காற்றெங்கும் தேடினேன் கல்லறை செல்லும் முன்னே என்னை சேர்வாயே ஆண் : சகியே சகியே உன் முத்தத்தின் ஈரம் இன்னும் காயதே என்னை வெறுக்கும் உன் இதயத்தில் ஈரம் இல்லவே இல்லை ம்ம்.....ம்ம்.... ஆண் : தனிமை என்னை எரிக்குதே உன் நினைவும் வதைக்குதே ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ ஆண் : என் காதல் என் காதல் உன்னால் வாழுமோ என் காதல் என் காதல் உன்னால் சாகுமோ
Song information
Singer: Stephen Zechariah
Music by: Stephen Zechariah
Release information: From Malaysian Album Songs (2019) · Lyricist: Suriavelan
Explore this song
- Singer: Stephen Zechariah
- Film / album: Malaysian Album Songs
- Composer: Stephen Zechariah