Roman script
Singers : Stephen Zechariah and Srinisha Jayaseelan Music by : Stephen Zechariah Male Part Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male Part Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male Part Naan pogum vazhiyellam neethanadi Manam ketkkum aasai moththam tharuvaayo nee Vizhigalil vazhinthodum kanneer thuli En uyirukku uyiraana nee Male Part Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male Part Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Unnai nena unnai nenachen En nenjukulla unnai vedhachen Male Part Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya Female Part Unakkaaga kaathiruppenae Enai thedi varuvaaya
Unai sera yenguthu manasu Idam ondru tharuvaaya Male Part Indha ganam manam dhinam Unai ninaithuduthae un vaasam Female : Manam thirumbiyum Enai vittu vizhagiyadheno Male Part Manasukulla Female : Manasukulla Male : Needhan pulla Both : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Both : Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male Part Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Male Part Naan azhuguren mella udaiyuren Idhu unakkingu theriyalayae Idhu vazhichaalum ennai sethachaalum Indha vazhkaiyum un koodavae Female : Un koodavae… Male Part Idhu vazhichaalum… Ennai sethachaalum… Needhaan pulla needhaan pulla Needhaan pulla …nee….dhaan pulla En nenjukulla…
தமிழ்
பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்கிரியா மற்றும் ஸ்ரீநிசா ஜெயசீலன் இசையமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்கிரியா ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் ஓ என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : நான் போகும் வழியெல்லாம் நீதானடி மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ விழிகளில் வழிந்தோடும் கண்ணீர் துளி என் உயிருக்கு உயிரான நீ ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் உன்னை நென உன்னை நெனச்சேன் என் நெஞ்சுக்குள்ள உன்னை வெதைச்சேன் ஆண் : உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா பெண் : உனக்காக காத்திருப்பேனே எனைத் தேடி வருவாயா உனைச் சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா ஆண் : இந்த கணம் மனம் தினம் உன்னை நினைத்துடுதே உன் வாசம் பெண் : மனம் திரும்பியும் எனை விட்டு விலகியதேனோ ஆண் : மனசுக்குள்ள பெண் : மனசுக்குள்ள ஆண் : நீதான் புள்ள இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே இருவர் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே ஆண் : நான் அழுகுறேன் மெல்ல உடையுறேன் இது உணகிங்கு தெரியலையே இது வழிச்சாலும் என்னை செதச்சாலும் இந்த வாழ்க்கையும் உன் கூடவே பெண் : உன் கூடவே ஆண் : இது வழிச்சாலும் என்னை செதைச்சாலும் நீதான் புள்ள நீதான் புள்ள நீதான் புள்ள......நீ.....தான் புள்ள என் நெஞ்சுக்குள்ள.....
Song information
Singers: Stephen Zechariah and Srinisha Jayaseelan
Music by: Stephen Zechariah
Release information: From Naam Tamil Series (2020) · Lyricist: Stephen Zechariah
Explore this song
- Singer: Stephen Zechariah and Srinisha Jayaseelan
- Film / album: Naam Tamil Series
- Composer: Stephen Zechariah