Roman script

Singers : Stephen Zechariah and Pragathi Guruprasad

Music by : Stephen Zechariah

Male Part

Ada usuraiya tholaichaen unakulla…

Intha ulaginil unapol yaarum illa

Female : Aasaiya vedhachen unakulla…

Una pol oruthana parthadhillaa

Male Part

Azhagaalae un azhagaalae

Karaindhenae mella tholaindhenae…

Female : Unnaalae ini unnaalae…

Vidiyum en naal mudiyaadhae

Male Part

Namm kadhal solla…

Mozhi thevai illa…

En jeevan endrum needhaanae

Female Part

Ye oru paarvaiyaala…

Enna saachitaanae…

Vizhi moodavilla unnalae

Female Part

Enthan thedal unai serum…

Unthan peyarai uyir sollum

Male : Imai moodum tharunangalil…

Unai aruginil unarugindren

Male Part

Iravukku nilavaaga

Nee thondrinaai…

Tharai irangaamal thalli nindru

Vadham seigindrai

Female Part

Naan pogum vazhi ellaam

Oli veesinaai…

En ulagengum azhagaaga

Niram poosinaai

Male Part

Unnaalae uyirthenae

Uyir kaadhal unarndhen pennae..

Female Part

Namm kadhal solla…

Mozhi thevai illa…

En jeevan endrum needhaanae

Male Part

Ye oru paarvaiyaala…

Enna saachitaalae…

Vizhi moodavilla unnalae

Female Part

Inai piriyaa varam ketpen…

Unai pirinthaal uyir thorappen

Female Part

Viral pattu poo vaasam

Poiyaagumaa..

Un idhazh pattaal

En swaasam meiyaagumaa

Male Part

Nee thoongum neram..

Un kannam oram…

Unai theendum

En thaabam udaindhae pogum

Female Part

En idhayathil yutham seiyadhae

Male Part

Ada usuraiya tholaichaen unakulla…

Intha ulaginil unapol yaarum illa

Female : Aasaiya vedhachen unakulla…

Una pol oruthana parthadhillaa

Male Part

Azhagaalae un azhagaalae

Karaindhenae mella tholaindhenae…

Female : Unnaalae ini unnaalae…

Vidiyum en naal mudiyaadhae

Female Part

Namm kadhal solla…

Mozhi thevai illa…

En jeevan endrum needhaanae

Female Part

Ye oru paarvaiyaala…

Enna saachitaanae…

Vizhi moodavilla unnalae

தமிழ்

பாடகர்கள் : ஸ்டீபன் ஜக்ரியா மற்றும் பிரகதி குருப்ரசாத்

இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜக்ரியா

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள...

இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல

பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள...

உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண் : அழகாலே உன் அழகாலே

கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே....

பெண் : உன்னாலே இனி உன்னாலே....

விடியும் என் நாள் முடியாதே

ஆண் : நம் காதல் சொல்ல....

மொழி தேவை இல்ல.....

என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால....

என்ன சாச்சிட்டானே....

விழி மூடவில்ல உன்னாலே

பெண் : எந்தன் தேடல் உன்னை சேரும்....

உந்தன் பெயரை உயிர் சொல்லும்

ஆண் : இமை மூடும் தருணங்களில்....

உனை அருகினில் உணர்கின்றேன்

ஆண் : இரவுக்கு நிலவாக

நீ தோன்றினாய்...

தரை இறங்காமல் தள்ளி நின்று

வாதம் செய்கின்றாய்

பெண் : நான் போகும் வழி எல்லாம்

ஒளி வீசினாய்....

என் உலகெங்கும் அழகாக

நிறம் பூசினாய்

ஆண் : உன்னாலே உயர்ந்தேனே

உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே....

ஆண் : நம் காதல் சொல்ல....

மொழி தேவை இல்ல.....

என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால....

என்ன சாச்சிட்டானே....

விழி மூடவில்ல உன்னாலே

பெண் : இணை பிரியா வரம் கேட்பேன்

உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்

பெண் : விரல் பட்டு பூ வாசம்

பொய்யாகுமா....

உன் இதழ் பட்டால்

என் சுவாசம் மெய்யாகுமா

ஆண் : நீ தூங்கும் நேரம்

உன் கன்னம் ஓரம்...

உன்னை தீண்டும்

என் தாபம் உடைந்தே போகும்

பெண் : என் இதயத்தில் யுத்தம் செய்யாதே

ஆண் : அட உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள...

இந்த உலகினில் உன்போல் யாரும் இல்ல

பெண் : ஆசைய வெதச்சேன் உனக்குள்ள...

உன்ன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண் : அழகாலே உன் அழகாலே

கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே....

பெண் : உன்னாலே இனி உன்னாலே....

விடியும் என் நாள் முடியாதே

ஆண் : நம் காதல் சொல்ல....

மொழி தேவை இல்ல.....

என் ஜீவன் என்றும் நீதானே

பெண் : ஏ ஒரு பார்வையால....

என்ன சாச்சிட்டானே....

விழி மூடவில்ல உன்னாலே

Song information

Singers: Stephen Zechariah and Pragathi Guruprasad

Music by: Stephen Zechariah

Release information: From Usuraiya Tholaichaen – Album Song (2017) · Lyricist: Suriavelan, Sri Devanand

Explore this song