Roman script
Singers : Sid Sriram, Poorvi Koutish and Nikhita Gandhi Music by : A. R. Rahman Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male Part Neela neruppae Neela neruppae Kaalam unakkena Purapada daa Kanavin ellai kadaka vendum Thookam erithae purapada daa Male Part Manam podhum endra Oru sollai Oru naalum yetru kondathillai Bayam enna endru kandathillai Kaatrengum un peyarae Ethir olikkuthu Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin… Male Part Veesum kaatrum Paathai maatrum Undhan vegam ragasiyamo Ethiri kootam unakku mattum Kaigal thattum athisayamo Male Part Unnai pola yaarum ingu illai Ini thondra povathum illai Nee indha mannin chella pillai Kaatrengum un peyarae Ethir olikkuthu Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male Part I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame Male Part I was born with the game You weren’t born with the same I do this for my people I don’t do this for the fame Male Part You keep chance Keep the change Just give me my reign And leave me my lane And just remember my name Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Female Part Aa..aaa….aa…aaa…aa…aa.. Aa..aaa….aa…aaa…aa…aa.. Haa…aa..haa…aa…aaa…aaa… Haa…aa..haa…aa…aaa…aaa… Hmmm…mmm… Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Chorus {Neeyae neeyae Engum paechaai Neeyae neeyae Engal moochaai} (2) Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Male Part Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin.. Sachin.. sachin..
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம், பூர்வி கௌதிஷ் மற்றும் நிக்ஹிதா காந்தி இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... ஆண் : நீல நெருப்பே நீல நெருப்பே காலம் உனக்கென புறப்பட டா... கனவின் எல்லை கடக்க வேண்டும் தூக்கம் விழித்தே புறப்பட டா... ஆண் : மனம் போதும் என்ற ஒரு சொல்லை ஒரு நாளும் ஏற்று கொண்டதில்லை பயம் என்ன என்று கண்டதில்லை காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... ஆண் : வீசும் காற்றும் பாதை மாற்றும் உந்தன் வேகம் ரகசியமோ எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ ஆண் : உன்னை போல யாரும் இங்கு இல்லை நீ தோன்ற போவதும் இல்லை நீ இந்த மண்ணின் செல்ல பிள்ளை காற்றெங்கும் உன் பெயரே எதிர் ஒலிக்குது ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... ஆண் : I was born with the game You weren’t born with the same I do this for my people I don't do this for the fame ஆண் : I was born with the game You weren’t born with the same I do this for my people I don't do this for the fame ஆண் : You keep chance Keep the change Just give me my reign And leave me my lane And just remember my name ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... பெண் : ஆ..ஆஅ..ஆ...ஆஅ..ஆ...ஆ.. ஆ..ஆஅ..ஆ...ஆஅ..ஆ...ஆ.. ஹா...ஆ..ஹா...ஆ...ஆஅ...ஆஅ... ஹா...ஆ..ஹா...ஆ...ஆஅ...ஆஅ... ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... குழு : {நீயே நீயே எங்கும் பேச்சாய் நீயே நீயே எங்கள் மூச்சாய்} (2) ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... ஆண் : சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்... சச்சின்...
Song details
Singers: Sid Sriram, Poorvi Koutish and Nikhita Gandhi
Music by: A. R. Rahman
Release information: From Sachin A Billion Dreams (2018) · Lyricist: Madhan Karky
- Singer: Sid Sriram
- Singer: Poorvi Koutish and Nikhita Gandhi
- Film / album: Sachin A Billion Dreams
- Composer: A. R. Rahman