Roman script

Sabash Thambi Song Lyrics is a track from Sabash Thambi Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Thengai Srinivasan, O. A. K. Devar, L. Vijayalakshmi, Rathnaa and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works are penned by Vaali.
Singer : T. M. Soundarajan
Music Director : S. M. Subbaih Naidu
Lyricist : Vaali
Male Part
Sabash thambhi thambhi thambhi
Sabash thambhi thambhi …sabash thambhi
Male Part
Sabash thambhi sabash thambhi
Un seigaiyai pottrugiren
Nee oruvan mattrum thunaiyaai irundhaal
Ulagai maattrugiren
Sabash thambhi
Un seigaiyai pottrugiren
Nee oruvan mattrum thunaiyaai irundhaal
Ulagai maattrugiren….sabashthambhi
Male Part
Theruthal solla thevaiyillai
Unakku aarudhal solla thevaiyillai
Theruthal solla thevaiyillai
Unakku aarudhal solla thevaiyillai
Marudhal vendi nee seiyum
Nalla maarudhal vendi nee seiyum
Sevaiyai poloru sevaiyilali
Sabash thambhi
Un seigaiyai pottrugiren
Nee oruvan mattrum thunaiyaai irundhaal
Ulagai maattrugiren….sabashthambhi
Male Part
Kaalam vandhadhu poru thambhi
Nee kavalaipadaamal iru thambhi
Kaalam vandhadhu poru thambhi
Kavalaipadaamal iru thambhi
Kaathirundhal enna thambhi
Unnai kaapaatriduven thambhi
Kaathirundhal enna thambhi
Kaapaatriduven thambhi….sabash thambhi
Male Part
Kodiyavar thanmai edhirkaiyilae
Kurukkae varalaam perum puyalae
Kodiyavar thanmai edhirkaiyilae
Kurukkae varalaam perum puyalae
Varuvadhu varattum thambhi
Naan vandhu kaatturen paar thambhi
Sabash thambhi
Un seigaiyai pottrugiren
Nee oruvan mattrum thunaiyaai irundhaal
Ulagai maattrugiren….
Sabash thambhi……sabashthambhi

தமிழ்

ஆண் : சபாஷ் தம்பி தம்பி தம்பி.....
சபாஷ் தம்பி தம்பி ... சபாஷ் தம்பி....
ஆண் : சபாஷ் தம்பி சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்......
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்......சபாஷ் தம்பி
ஆண் : தேறுதல் சொல்ல தேவையில்லை
உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை
தேறுதல் சொல்ல தேவையில்லை
உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை
நல்ல மாறுதல் வேண்டி நீ செய்யும்
சேவையை போலொரு சேவையில்லை
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்......சபாஷ் தம்பி
ஆண் : காலம் வந்தது பொறு தம்பி
நீ கவலைப்படாமல் இரு தம்பி
காலம் வந்தது பொறு தம்பி
நீ கவலைப்படாமல் இரு தம்பி
காத்திருந்தால் என்ன தம்பி
உன்னை காப்பாற்றிடுவேன் தம்பி....
காத்திருந்தால் என்ன தம்பி
காப்பாற்றிடுவேன் தம்பி...சபாஷ் தம்பி
ஆண் : கொடியவர் தம்மை எதிர்கையிலே
குறுக்கே வரலாம் பெரும் புயலே..
கொடியவர் தம்மை எதிர்கையிலே
குறுக்கே வரலாம் பெரும் புயலே..
வருவது வரட்டும் தம்பி
நான் வந்து காட்டுறேன் பார் தம்பி...
சபாஷ் தம்பி
உன் செய்கையை போற்றுகிறேன்
நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால்
உலகை மாற்றுகிறேன்......
சபாஷ் தம்பி ..சபாஷ் தம்பி

Song details

Release information: From Sabash Thambi (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu

Song video

Watch on YouTube

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : வாலி