Roman script
Singer : Trichy Loganathan Music by : Vishwanathan-Ramamoorthy Lyrics by : Kannadasan Male Part Hoo ooo oo hoo oo oo hoo ooo oo Male Part Sattaiyilla bambaram pol Aattuvikkum aandavanae Male and Chorus : Sattaiyilla bambaram pol Aattuvikkum aandavanae Thaaraniyil ezhaigalai Vaazha veippaan eeswaranae Thaaraniyil ezhaigalai Vaazha veippaan eeswaranae Sattaiyilla bambaram pol Aattuvikkum aandavanae Dialogue : ……………….. Male Part Anbu vadivanavane Aram valartha iraiyavanae Anbu vadivanavane Aram valartha iraiyavanae Thunbamenum kadalinilae Thoni ennum thunaiyavanae Thunbamenum kadalinilae Thoni ennum thunaiyavanae Male and Chorus : Anbu vadivanavane Aram valartha iraiyavanae Thunbamenum kadalinilae Thoni ennum thunaiyavanae Dialogue : .………………. Male Part Kandavargal sonnadhillai Sonnavargal kandathillai Kandavargal sonnadhillai Sonnavargal kandathillai Vinduraikka evarum illai Vindhaiyilum vindhaiyada Vinduraikka evarum illai Vindhaiyilum vindhaiyada Male and Chorus : Kandavargal sonnadhillai Sonnavargal kandathillai Vinduraikka evarum illai Vindhaiyilum vindhaiyada Dialogue : ……………….. Male Part Savadhilae veeram illai Dharmam illai inbam illai Thanjamavan paadhamada Sanjalangal theerumada Thanjamavan padhamada Male and Chorus : Savadhilae veeram illai Dharmam illai inbam illai Savadhilae veeram illai Dharmam illai inbam illai Thanjamavan paadhamada Sanjalangal theerumada Thanjamavan paadhamada Sanjalangal theerumada Sanjalangal theerumada……(4)
தமிழ்
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் திருச்சி லோகநாதன் ஆண் : முனங்கல்........ ஆண் : சாட்டயில்லாப் பம்பரம் போல் ஆட்டுவிக்கும் ஆண்டவனே ஆண் மற்றும் குழு : சாட்டயில்லாப் பம்பரம் போல் ஆட்டுவிக்கும் ஆண்டவனே தாரணியில் ஏழைகளை வாழ வைப்பான் ஈசுவரனே தாரணியில் ஏழைகளை வாழ வைப்பான் ஈசுவரனே சாட்டயில்லாப் பம்பரம் போல் ஆட்டுவிக்கும் ஆண்டவனே வசனம் : ................. ஆண் : அன்பு வடிவானவனே அறம் வளர்த்த இறையவனே அன்பு வடிவானவனே அறம் வளர்த்த இறையவனே துன்பமெனும் கடலினிலே தோணி என்னும் துணையவனே துன்பமெனும் கடலினிலே தோணி என்னும் துணையவனே ஆண் மற்றும் குழு : அன்பு வடிவானவனே அறம் வளர்த்த இறையவனே துன்பமெனும் கடலினிலே தோணி என்னும் துணையவனே வசனம் : ......................... ஆண் : கண்டவர்கள் சொன்னதில்லை சொன்னவர்கள் கண்டதில்லை கண்டவர்கள் சொன்னதில்லை சொன்னவர்கள் கண்டதில்லை விண்டுரைக்க எவருமில்லை விந்தையிலும் விந்தையடா விண்டுரைக்க எவருமில்லை விந்தையிலும் விந்தையடா ஆண் மற்றும் குழு : கண்டவர்கள் சொன்னதில்லை சொன்னவர்கள் கண்டதில்லை விண்டுரைக்க எவருமில்லை விந்தையிலும் விந்தையடா வசனம் : .................. ஆண் : சாவதிலே வீரமில்லை தர்மமில்லை இன்பமில்லை தஞ்சமவன் பாதமடா சஞ்சலங்கள் தீருமடா தஞ்சமவன் பாதமடா ஆண் மற்றும் குழு : சாவதிலே வீரமில்லை தர்மமில்லை இன்பமில்லை சாவதிலே வீரமில்லை தர்மமில்லை இன்பமில்லை தஞ்சமவன் பாதமடா சஞ்சலங்கள் தீருமடா தஞ்சமவன் பாதமடா சஞ்சலங்கள் தீருமடா சஞ்சலங்கள் தீருமடா...(4)
Song information
Singer: Trichy Loganathan
Music by: Vishwanathan-Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Maalaiyitta Mangai (1958) · Singer: Trichy Loganathan · Lyricist: Kannadasan · Music: Viswanathan Ramamoorthy
Explore this song
- Singer: Trichy Loganathan
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy
- Lyricist: Kannadasan