Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Saareeram illaamal sangeethamaa Samsaaram illaamal santhoshamaa Saareeram illaamal sangeethamaa Samsaaram illaamal santhoshamaa Male Part Kiliyae kiliyae engae ponae Thookkam varaliyae Rathiyae rathiyae engae ponae Pasiye edukkaiyae Male Part Ada kiliyae kiliyae engae ponae Thookkam varaliyae Rathiyae rathiyae engae ponae Pasiye edukkaiyae Male Part Unnai kaanaatha kannumthaan Karunthelaagi kottuthu Unnai paaraatha pozhuthumthaan Verum Patharaagi ponathae Male Part Saareeram illaamal sangeethamaa Samsaaram illaamal santhoshamaa Male Part Kiliyae kiliyae engae ponae Thookkam varaliyae Rathiyae rathiyae engae ponae Pasiye edukkaiyae Male Part Unnai kaanaatha kannumthaan Karunthelaagi kottuthu Unnai paaraatha pozhuthumthaan Verum Patharaagi ponathae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சாரீரம் இல்லாமல் சங்கீதமா சம்சாரம் இல்லாமல் சந்தோசமா சாரீரம் இல்லாமல் சங்கீதமா சம்சாரம் இல்லாமல் சந்தோசமா ஆண் : கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே ஆண் : அட கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே ஆண் : உன்னை காணாத கண்ணும்தான் கருந்தேளாகி கொட்டுது உன்னை பாராத பொழுதும்தான் வெறும் பதராகி போனதே ஆண் : சாரீரம் இல்லாமல் சங்கீதமா சம்சாரம் இல்லாமல் சந்தோசமா ஆண் : கிளியே கிளியே எங்கே போனே தூக்கம் வரலியே ரதியே ரதியே எங்கே போனே பசியே எடுக்கலையே ஆண் : உன்னை காணாத கண்ணும்தான் கருந்தேளாகி கொட்டுது உன்னை பாராத பொழுதும்தான் வெறும் பதராகி போனதே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Mythili Ennai Kaathali (1986) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mythili Ennai Kaathali
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar