Roman script
Saami Thandha Varamea Song Lyrics is the track from Arjunan Per Paththu Tamil Film 2026, Starring Yogi Babu (as Arjunan), Anamika Mahi, Kaali Venkat, Aruldass, Lenin Bharathi, ‘Myna’ Nandhini, Madhan Dakshinamoorthy, Sendrayan, ‘Hello’ Kandasamy, M.Soundarya Saravanan, Subramaniam Siva, Ranjan Kumar and Others. This song was sung by Malvi Sundaresan. The music was composed by D. Imman. Lyrics works penned by Karthik Netha. Singer : Malvi Sundaresan Music Director : D. Imman Lyricist : Karthik Netha Music : …………………. Female Part Aaa aaa haa haaa Aaa aaa haa haaa..aa Female Part Saami thandha varame nee nee Yaavum indha yugame nee nee Saami thandha varame nee nee Yaavum indha yugame nee nee Female Part Un kaiya korthu nadakkanum Nedunthooram Un thozhu mela saanjikkanum Nedunneram Female Part Un kannukkulla irukkanum Eppodhum Un kaala suthi kedakkanum Adhu podhum Female Part Pala nooru jenmam sendhu Neeyum naanum vaazhndhukkanum
Oru kodi vaanavil vannam Namma mela poosikkanum Female Part Saami thandha varame nee nee Yaavum indha yugame nee nee Female Part En manasula modha modhala Nee dhaan vandha rasichenae En udambula modha modhala Thaena thotta siluthaenae Female Part Pudhu saela vaanghi thandhu Mana malliyaa azhagaaga nee soottuna Vidiyaama vaazhndhirundhen Needhaanaiyaa velakaaga ena maathuna Female Part Ada anba vida anba vida Onnum illaiyae Unna vida unna vida Deivam illaiyae Pookaadha pulliya maakolam aakkiputta Female Part Saami thandha varame nee nee Yaavum indha yugame nee nee Female Part Un kaiya korthu nadakkanum Nedunthooram Un thozhu mela saanjikkanum Nedunneram Female Part Un kannukkulla irukkanum Eppodhum Un kaala suthi kedakkanum Adhu podhum Female Part Pala nooru jenmam sendhu Neeyum naanum vaazhndhukkanum Oru kodi vaanavil vannam Namma mela poosikkanum Female Part Saami thandha varame Hmm mmm mm mmm Music : ………………….
தமிழ்
பாடகி : மாளவி சுந்தரேசன் இசையமைப்பாளர் : டி. இமான் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா இசை : …………………… பெண் : ஆஆஆ அஹா ஹா ஆஆஆ ஹா ஹா..ஆஆ பெண் : சாமி தந்த வரமே நீ நீ யாவும் இந்த யுகமே நீ நீ சாமி தந்த வரமே நீ நீ யாவும் இந்த யுகமே நீ நீ பெண் : உன் கை கோர்த்து நடக்கணும் நெடுந்தூரம் உன் தோளு மேல சாஞ்சிக்கணும் நெடுந்நேரம் பெண் : உன் கண்ணுக்குள்ள இருக்கணும் எப்போதும் உன் கால சுத்தி கெடக்கணும் அது போதும் பெண் : பல நூறு ஜென்மம் சேந்து நீயும் நானும் வாழ்ந்துக்கணும் ஒரு கோடி வானவில் வண்ணம் நம்ம மேல பூசிக்கணும் பெண் : சாமி தந்த வரமே நீ நீ நீ யாவும் இந்த யுகமே நீ நீ பெண் : என் மனசுல மொத மொதல்ல நீ தான் வந்த ரசிச்சேனே என் உடம்புல மொத மொதல்ல தேனா தொட்ட சிலுத்தேனே பெண் : புது சேல வாங்கி தந்து மன மல்லியா அழகாக நீ சூட்டுனா விடியாம வாழ்ந்திருந்தேன் நீதாணையா வெளக்காக என மாத்துனா பெண் : அட அன்ப விட அன்ப விட ஒண்ணும் இல்லையே உன்ன விட உன்ன விட தெய்வம் இல்லையே பூக்காத புள்ளிய மாக்கோலம் ஆக்கிப்புட்ட பெண் : சாமி தந்த வரமே நீ நீ யாவும் இந்த யுகமே நீ நீ பெண் : உன் கை கோர்த்து நடக்கணும் நெடுந்தூரம் உன் தோளு மேல சாஞ்சிக்கணும் நெடுந்நேரம் பெண் : உன் கண்ணுக்குள்ள இருக்கணும் எப்போதும் உன் கால சுத்தி கெடக்கணும் அது போதும் பெண் : பல நூறு ஜென்மம் சேந்து நீயும் நானும் வாழ்ந்துக்கணும் ஒரு கோடி வானவில் வண்ணம் நம்ம மேல பூசிக்கணும் பெண் : சாமி தந்த வரமே ம்ம்ம்...ம்ம்ம்.... இசை : ……………………
Song information
Singer: Malvi Sundaresan
Release information: From Arjunan Per Paththu (2026) · Singer: Malvi Sundaresan · Lyricist: Karthik Netha · Music: D. Imman
Explore this song
- Singer: Malvi Sundaresan
- Film / album: Arjunan Per Paththu