Roman script
Aaraaththi Kannukkulla Song Lyrics is the track from Arjunan Per Paththu Tamil Film 2026, Starring Yogi Babu (as Arjunan), Anamika Mahi, Kaali Venkat, Aruldass, Lenin Bharathi, ‘Myna’ Nandhini, Madhan Dakshinamoorthy, Sendrayan, ‘Hello’ Kandasamy, M.Soundarya Saravanan, Subramaniam Siva, Ranjan Kumar and Others. This song was sung by D. Imman. The music was composed by D. Imman. Lyrics works penned by Karthik Netha. Singer : D. Imman Music Director : D. Imman Lyricist : Karthik Netha Music : ………………………….. Male Part Aaraathi kannukulla Nee kaattura Aa katti ninna enna Thalattura Male Part Sotta sotta nenajaen..yee eeyyy Sokki sokki karanjaen ..yee…eyyy Male Part Poomaari thoovayila Nee pakkura Poo potta kannukulla Poo pookkura Male Part Sotta sotta nenajaen..yee eeyyy Sokki sokki karanjaen ..yee…eyyy Male Part Edhama nee pakka Esa padikkuthu manase Varama nee neetta Silu silukkudhu usure…ye Male Part Sotta sotta nenajaen..yee eeyyy
Sokki sokki karanjaen ..yee…eyyy Male Part Aaraathi kannukulla Nee kaattura Aa katti ninna enna Thalattura Music : …………………. Male Part Othaiyaa vandhavan Unna kandu urugi sirikkiren Sothaiya ninnavan Sondham onna mazhaiyil rasikkiren Male Part Aththu kitta aadu naanadi Anba alli kodukkura Macham illaa aalu thanadi Podhaiyala kedaikkura Male Part Ver yaarum ketkkaadha Esa nanadi Ena nee kettu Thalai aattura Male Part Oor aarum seendaadha Verum aala nee Adi thaaiyattam Madi yendhura Paadha onnu kannu munnae theriyudhadi Male Part Aaraathi kannukulla Nee kaattura Aa katti ninna enna Thalattura Male Part Sotta sotta nenajaen..yee eeyyy Sokki sokki karanjaen ..yee…eyyy Male Part Edhama nee pakka Esa padikkuthu manase Varama nee neetta Silu silukkudhu usure…ye Male Part Sotta sotta nenajaen..yee eeyyy Sokki sokki karanjaen ..yee…eyyy Male Part Aaraathi kannukulla Mmm mm mm mm hm mm mm Hmm mm hmm mmm hmm mm
தமிழ்
பாடகர் : டி. இமான் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா இசை : ............... ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ ஆண் : பூமாரி தூவையில நீ பாக்குற துப்பட்டா கண்ணுக்குள்ள பூ பூக்குற ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ ஆண் : எதமா நீ பாக்க எச படிக்குது மனசே வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே ஏ ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற இசை : .............. ஆண் : ஒத்தையா வந்தவன் உன்ன கண்டு உருகி சிரிக்கிறேன் சொத்தையா நின்னவன் சொந்தமொன்ன மழையில் ரசிக்கிறேன் ஆண் : அத்துக்கிட்ட ஆடு நான்தானேடி அன்ப அள்ளி கொடுக்குற மச்சமில்லா ஆளு நான்தானேடி பொதையலா கெடைக்குற ஆண் : வேராரும் கேக்காத எச நான்தானேடி என்ன நீ கேட்டு தலையாட்டுற ஆண் : ஊராரும் சீண்டாத வெறும் ஆளு நீ அடி தாயாட்டம் மடி ஏந்துற பாத ஒன்னு கண்ணு முன்னே தெரியுதடி ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள நீ காட்டுற ஆக்காட்டி நின்னா என்ன தாலாட்டுற ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ ஆண் : எதமா நீ பாக்க எச படிக்குது மனசே வரமா நீ நீட்ட சிலு சிலுக்குது உசுரே ஏ ஆண் : சொட்ட சொட்ட நனஞ்சேன் ஏ..ஏ..ஏ சொக்கி சொக்கி கரஞ்சேன் ஏ...ஏ..ஏ ஆண் : ஆராத்தி கண்ணுக்குள்ள ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singer: D. Imman
Release information: From Arjunan Per Paththu (2026) · Singer: D. Imman · Lyricist: Karthik Netha · Music: D. Imman
Explore this song
- Singer: D. Imman
- Film / album: Arjunan Per Paththu