Roman script
Singer : “Thenisai Thendral” Deva Music by : Girishh Gopalakrishan Male Part Saami kulasaami ellam seri saami Unnai onnu ketta thappaa thappaa Vera yaarum thunai illai kooda varavillai Ellam enakku inga neethanappaa Male Part Senja thappa sari paarthu Konjam medaeththu Intha varam podhumappaa….aa…aa Male Part Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa….. Male Part Nethu adhu pochu kaathodathaan Kaathodathaan…. Male Part Nethu adhu pochu kaathoda thaan Pudhu naalum poongaaththaa poranthachu Ellam vidhi thaanu naal oduchi Aana yaedho onnu nadakkumnu Manam nampuchchu Male Part Unnai thaandi yaedho onnu undu Unkoodave vanthu karai serkkumappaa Male Part Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa….. Male Part Thanne thannaanae Thanne thannaanae Thanne thannanae Thannananne thaanaenaa…..
தமிழ்
பாடகர் : "தேனிசை தென்றல்" தேவா இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆண் : சாமி குலசாமி எல்லாம் செரி சாமி உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா வேற யாரும் துணை இல்லை கூட வரவில்லை எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து கொஞ்சம் மேடேத்து இந்த வரம் போதுமப்பா....ஆ....ஆ.... ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான் காத்தோடத்தான்.... ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான் புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு மனம் நம்புச்சு ஆண் : உன்னை தாண்டி ஏதோ ஒன்னு உண்டு உன் கூடவே வந்து கரை சேர்க்கும்மப்பா ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா...... ஆண் : தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னே தன்னானே தன்னானே தானேனா......
Song information
Singer: “Thenisai Thendral” Deva
Music by: Girishh Gopalakrishan
Release information: From Mookuthi Amman (2020) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: “Thenisai Thendral” Deva
- Film / album: Mookuthi Amman
- Composer: Girishh Gopalakrishan