Roman script
Singer : “Thenisai Thendral” Deva Music by : Pradeep Kumar Male Part Hard to feel!!! Too hard to feel!!! Hmm mm mm…aahaa… Male Part Veettukulla thaan mogatha maraikkuren Kaasukku thaan manasa ozhikkiren Gate-kulla adanjikittaa… Theevukulla maattikitta Male Part Ennaya night la call mela call pannitu irukanga Male Part Get ready folks!!! Male Part Haa! To feel! Haa! To feel! Haa! To feel! Haa! Male Part Dialogue……… Male Part OTT-la thaan ulagam suththura Online-la thaan poosa nadathura Phone-u kulla maattikitta Bodhaikulla sikkikitta Male Part How to feel-u! How to feel-u! How to feel-u! Male Part Carnatic………….. Male Part Kaiya kazhuvuna vaazhkai maarumaa Kanna kazhuvuna kadavul theriyumaa Arrear vachu all pass-ah GDP thaan pootta case-ah Male Part How to feel-u! How to feel-u! How to feel-u! How how how how how! Paarthukalaam thambi! Vaazhga valamudan!
தமிழ்
பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : ஹார்ட் டு பீல்!!! டூ ஹார்ட் டு பீல்!!! ஹ்ம்ம் ம்ம் ம்ம்... ஆஹா... ஆண் : வீட்டுக்குள்ள தான் மோகத்த மறைக்குறேன் காசுக்கு தான் மனச ஒழிக்கிறேன் கேட்டுக்குள்ள அடஞ்சிகிட்டா... தீவுக்குள்ள மாட்டிகிட்டா ஆண் : என்னைய நைட் ல கால் மேல கால் பண்ணிட்டு இருக்காங்க ஆண் : கெட் ரெடி போக்ஸ்!!! ஆண் : ஹா! டு பீல்! ஹா! டு பீல் ! ஹா! டு பீல்! ஹா! ஆண் : வசனம்........... ஆண் : ஓடிடி ல தான் உலகம் சுத்துற ஆன்லைன் ல தான் பூச நடத்துற போனு குள்ள மாட்டிகிட்டா போதைகுள்ள சிக்கிகிட்டா ஆண் : ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஆண் : கர்நாடக இசை............... ஆண் : கைய கழுவுனா வாழ்க்கை மாறுமா கண்ணா கழுவுனா கடவுள் தெரியுமா அரியர் வச்சு ஆல் பாஸா ஜிடிபி தான் பூட்ட கேசா ஆண் : ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ! பார்த்துக்கலாம் தம்பி! வாழ்க வளமுடன்!
Song information
Singer: “Thenisai Thendral” Deva
Music by: Pradeep Kumar
Release information: From Vaazhl (2020) · Singer: “Thenisai Thendral” Deva · Lyricist: Arun Prabu Purushothaman · Music: Pradeep Kumar
Explore this song
- Singer: “Thenisai Thendral” Deva
- Film / album: Vaazhl
- Composer: Pradeep Kumar