Roman script
Singers : S. A. Rajkumar and B. Jaya Kumar Music Director : S. A. Rajkumar Lyricist : B. Jaya Kumar Male Part Saathi saathi endru Saavaduchathu pothum Saathi illa samuthayam Ippave inga venum Aadhi manusan boomiyila Endha saathiyil poranthan Adha aaranju paathu solla Evanda inga irukkan Male Part Intha saathi arasiyal Namma naatuku venam Endha saathi perumaiyum Namma veetuku venam Ayya anndayinnu Evankaalaiyum sorinjida venam Male Part Saathi saathi endru Saavaduchathu pothum Saathi illa samuthayam Ippave inga venum Male Part Eppa eparapa pa Para pappara papara pa Eppa eparapa pa Para pappara papara pa Eppa eparapa pa Para pappara papara pa Eppa eparapa pa Para pappara papara pa Male Part Osanthavanum thalthavanum Male : Porappil evanum illa Male : Thaai vavutha vuttu Kodiya aruthu Male : Porapathu than pulla Male Part Kaadhalikira manasuku ellam Saathi ethuvum illa Unmai kaadhalula naadangal Irupathuvum tholla
Kaadhaluku aayutham Edukka koodathu Ini aanava kolaigal Ingu nadakka koodathu Saathi thimiril pennin perumai Aliya koodathu aliya koodathu Male Part Saathi saathi endru Saavaduchathu pothum Saathi illa samuthayam Ippave inga venum Male Part ……………………….. Male Part Aanda inam adimai inam Parambaraigal illa Kudi aachi seiyum sattathula Yettra thaalvu illa Ada ulagathuke arivu sonna Nattil porantha pulla Samathuvatha unaramal Irupathuvum tholla Yaathum oore endran Yavarum kelir endran Theemai nanmai ellam Pirar thara vaaraa thendran Saathi baetham illa naadu Ondre vaalthidum endran Male Part Saathi saathi endru Saavaduchathu pothum Saathi illa samuthayam Ippave inga venum Aadhi manusan boomiyila Endha saathiyil poranthan Adha aaranju paathu solla Evanda inga irukkan Male Part Intha saathi arasiyal Namma naatuku venam Endha saathi perumaiyum Namma veetuku venam Ayya anndayinnu Evankaalaiyum sorinjida venam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஏ. ராஜ்குமார் மற்றும் பி. ஜெயகுமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : பி. ஜெயகுமார் ஆண் : சாதி சாதி சாதி என்று சாவடிச்சது போதும் சாதி இல்லா சமுதாயம் இப்பவே இங்க வேணும் ஆதி மனுஷன் பூமியில எந்த சாதியில் பொறந்தான் அத ஆராய்ஞ்சு பாத்து சொல்ல எவன்டா இங்க இருக்கான் ஆண் : இந்த சாதி அரசியல் நம்ம நாட்டுக்கு வேணாம் எந்த சாதி பெருமையும் நம்ம வீட்டுக்கு வேணாம் அய்யா ஆண்டையின்னு எவன் காலையும் சொரிஞ்சிட வேணாம் ஆண் : சாதி சாதி சாதி என்று சாவடிச்சது போதும் சாதி இல்லா சமுதாயம் இப்பவே இங்க வேணும் ஆண் : எப்ப எப்பரப பா பர பப்பர பப்பர பா எப்ப எப்பரப பா பர பப்பர பப்பர பா எப்ப எப்பரப பா பர பப்பர பப்பர பா எப்ப எப்பரப பா பர பப்பர பப்பர பா ஆண் : ஒசந்தவனும் தாழ்ந்தவனும் ஆண் : பொறப்பில் எவனும் இல்ல ஆண் : தாய் வவுத்துவுட்டு கொடிய அறுத்து ஆண் : பொறப்பதுதான் புள்ள ஆண் : காதலிக்கிற மனசுக்கு எல்லாம் சாதி எதுவும் இல்ல உண்மை காதலுல நாடகங்கள் இருப்பதுவும் தொல்ல காதலுக்காக ஆயுதம் எடுக்ககூடாது இனி ஆணவ கொலைகள் எங்கும் நடக்க கூடாது சாதி திமிரில் பெண்ணின் பெருமை அழிய கூடாது அழியகூடாது ஆண் : சாதி சாதி சாதி என்று சாவடிச்சது போதும் சாதி இல்லா சமுதாயம் இப்பவே இங்க வேணும் ஆண் : .......................................... ஆண் : ஆண்ட இனம் அடிமை இனம் பரம்பரைகள் இல்ல குடி ஆச்சி செய்யும் சட்டத்துல ஏற்ற தாழ்வு இல்ல ஆண் : அட உலகத்துக்கே அறிவு சொன்ன நாட்டில் பொறந்த புள்ள சமத்துவத்த உணராமல் இருப்பதுவும் தொல்ல யாதும் ஊரே என்றான் யாவரும் கேளிர் என்றான் தீமை நன்மை எல்லாம் பிறர் தர வாராதென்றான் சாதி பேதம் இல்லா நாடு ஒன்றே வாழ்த்திடு என்றான் ஆண் : சாதி சாதி சாதி என்று சாவடிச்சது போதும் சாதி இல்லா சமுதாயம் இப்பவே இங்க வேணும் ஆதி மனுஷன் பூமியில எந்த சாதியில் பொறந்தான் அத ஆராய்ஞ்சு பாத்து சொல்ல எவன்டா இங்க இருக்கான் ஆண் : இந்த சாதி அரசியல் நம்ம நாட்டுக்கு வேணாம் எந்த சாதி பெருமையும் நம்ம வீட்டுக்கு வேணாம் அய்யா ஆண்டையின்னு எவன் காலையும் சொரிஞ்சிட வேணாம்
Song information
Singers: S. A. Rajkumar and B. Jaya Kumar
Release information: From Vaa Pagandaya (2024) · Singer: S. A. Rajkumar and B. Jaya Kumar · Lyricist: B. Jaya Kumar · Music: B. Jaya Kumar
Explore this song
- Singer: S. A. Rajkumar and B. Jaya Kumar
- Film / album: Vaa Pagandaya