Roman script
Singer : Reeta Music Director : S. A. Rajkumar Lyricist : S. A. Rajkumar Female Part Hoo oo ooo Indiana rani Iva inbam oorum keni Naan indiana rani Iva inbam oorum keni Ada etti ninnu kumbituko nee Lambargini maeni Naan luxembourger theni Enna etti ninu kumbituko nee Female Part Inba kadal thaanda Naan ore oru thoni Andhapura ground Naan selai katuna dhoni Female Part Ra ra rangujawani Jarakkelu masthukahaani Ra ra rangujawani Jarakkelu masthukahaani Female Part Hoo oo ooo Indiana rani Iva inbam oorum keni Naan indiana rani Iva inbam oorum keni Ada etti ninnu kumbituko nee Lambargini maeni Naan luxembourger theni Enna etti ninu kumbituko nee Female Part Thaagam thanni thaagam Chattunu therndhu pogum Kanni thaagam thanni thaagam Pola theerathu Naan kaiya vacha Vacha idam lesil aarathu Daaru danguvaaru Doubtunu modhi paaru Aangaloda pechi ellam Oolai udharu En sundu viral patta Nenju damal dumilu Male Part Yakkov
Female Part Vaanavilil senjava Naan vaira noolil neinjava Naan vaanavilil senjava Vaira noolil neinjava Interpolil thedura Aalunga kuda menjava Merjvaana bodha naanu Danger nee thodatha Female Part Ra ra rangujawani Jarakkelu masthukahaani Humming : .………………… Female Part Enakku army aaramichu Angange Kondaduraan En pera keta Pooran koda saara pambu da En mutham adhu sorgam Sellum paasportu da Female Part Rambo mike tysonu Ennodu mothunada Iva titanium plate il senja Statue endraanda Indiana jones thedum Item endraanda Female Part Vayasu irubathu aachuda Naan 20 20 match da Vayasu irubathu aachuda Naan 20 20 match da Saturday na kaatchi da Naan sunny leione batchu da I dont like dont like Kalyanam katchi da Female Part Ra ra rangujawani Jarakkelu masthukahaani Ra ra rangujawani Jarakkelu masthukahaani Female Part Ra ra rangujawani Jarakkelu masthukahaani Ra ra rangujawani Jarakkelu masthukahaani Indiana rani
தமிழ்
பாடகி : ரீத்தா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ஹோ ஓ ஓஒ இந்தியனா ராணி இவ இன்பம் ஊறும் கேணி நான் இந்தியனா ராணி இவ இன்பம் ஊறும் கேணி அட எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ லம்பார்கினி மேனி நான் லக்ஸ்செம்பர்கெர் தேனீ என்ன எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ பெண் : இன்ப கடல்தான்டா நான் ஒரே ஒரு தோனி அந்தபுரம் கிரௌண்ட்டு நான் சேலை கட்டுன தோனி பெண் : ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி பெண் : இந்தியனா ராணி இவ இன்பம் ஊறும் கேணி அட எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ லம்பார்கினி மேனி நான் லக்ஸ்செம்பர்கெர் தேனீ என்ன எட்டி நின்னு கும்பிட்டுக்கோ நீ பெண் : தாகம் தண்ணி தாகம் சட்டுன்னு தீர்ந்து போகும் கன்னி தாகம் தண்ணி தாகம் போல தீராது நான் கைய வச்சா வச்ச இடம் லேசில் ஆறாது டாரு டங்குவாரு டவுட்ன்னா மோதி பாரு ஆண்களோட பேச்சு எல்லாம் ஓலை உதாரு என் சுண்டு விரல் பட்டா நெஞ்சு டமால் டுமிலு ஆண் : யக்கோவ் பெண் : வானவில்லில் செஞ்சவ நான் வைர நூலில் நெயிஞ்சவ நான் வானவில்லில் செஞ்சவ வைர நூலில் நெயிஞ்சவ இன்டெர்போலில் தேடுற ஆளு கூட மேய்ஞ்சவ மாறுவான போத நானு டேன்ஜர் நீ தொடாத பெண் : ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி ஹம்மிங் : .................................. பெண் : எனக்கு ஆர்மி ஆரம்பிச்சு அங்கங்கே கொண்டாடுறான் என் பேர கேட்டா பூரான்கூட சார பாம்புடா என் முத்தம் அது சொர்க்கம் செல்லும் பாஸ்போர்ட்டுடா ஆண் : ராம்போ மைக் டைசன்னு என்னோடு மோதுனான்டா இவ டைட்டானியம் ப்ளேட்டில் செஞ்ச ஸ்டாட்ஜூ என்றான்டா இந்தியனா ஜோன்ஸ் தேடும் ஐட்டம் என்றான்டா பெண் : வயசு இருபது ஆச்சுடா நான் ட்டுவென்டி ட்டுவென்டி மேச்சுடா வயசு இருபது ஆச்சுடா நான் ட்டுவென்டி ட்டுவென்டி மேச்சுடா சாட்டர்டேனா காட்சிடா நான் சன்னி லியோன் பேட்ச்சுடா ஐ டோன்ட் லைக் டோன்ட் லைக் கல்யாணம் காட்சிடா பெண் : ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி பெண் : ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி ரா ரா ரங்குஜவாணி ஜரக்கேலு மஸ்துகஹானி இந்தியனா ராணி
Song information
Singer: Reeta
Release information: From Vaa Pagandaya (2024) · Singer: Reeta · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: Reeta
- Film / album: Vaa Pagandaya