Roman script
Singer : S. A. Rajkumar Music Director : S. A. Rajkumar Lyricist : S. A. Rajkumar Male Part Ezhuvaai thamizha kadal alaiyaai Ezhunthaai imayam etti viduvaai Ezhuvaai thamizha kadal alaiyaai Ezhunthaai imayam etti viduvaai Yeru thamizha munneru Ettu thisaiyum pugalodu Vetri magudam nee soodada Tholvi ellam padigal Vetri kollum vazhigal Pongi ezhuda thamizhane Male Part Nigar illa thalaimagane Intha mannin maintha odi vaada Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Male Part Ezhuvaai thamizha kadal alaiyaai Ezhunthaai imayam etti viduvaai Male Part Paathai pala paathai Athai thedi thedi oodamal Neeye oru paathai ondrai uruvaaku Kallum kodu mullum Un kaalgal pattu karanthoda Vellum per uruthi kondu poradu Mutti mothi paarai udai Vetri kaniyai adaiyum varai Ilakai nokki sendridu thozha Thamizharin veeram pagai udaikum Viraivinil ….. uruvedum Male Part Yei thamizha yei thamizha
Nee ondru pattu vetri kollu Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Male Part Ezhuvaai thamizha kadal alaiyaai Ezhunthaai imayam etti viduvaai Male Part Valai veesi siru maduvai enni Thamizhai neeyum nadai podu Uyaram athai ettum varaiyil poradu Thadaigal un nadaiyai kandu Thadayam indri podiyagum Thamizha ne ethirikellam kuriyeedu Male Part Salangai thane neruppu thinnum Irumbai enthan neruppu theendum Uruthi kondu iruthi kaaderu Athu varai imaigalai moodathe Muyarchigal endrum thalarathe Male Part Ithu kanavai pol kadamaiyai nee Vetri kolla oodi vaa vaada Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Male Part Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Male Part Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va Va pagandaiya va va pagandaiya Va pagandaiya va va
தமிழ்
பாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : எழுவாய் தமிழா கடல் அலையாய் எழுந்தால் இமயம் எட்டி விடுவாய் எழுவாய் தமிழா கடல் அலையாய் எழுந்தால் இமயம் எட்டி விடுவாய் ஏறு தமிழா முன்னேறு எட்டு திசையும் புகழோடு வெற்றி மகுடம் நீ சூடடா தோல்வி எல்லாம் படிகள் வெற்றி கொள்ளும் வழிகள் பொங்கி எழுடா தமிழனே ஆண் : நிகர் இல்லா தலைமகனே இம்மண்ணின் மைந்தா ஓடி வாடா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா ஆண் : எழுவாய் தமிழா கடல் அலையாய் எழுந்தாய் இமயம் எட்டி விடுவாய் ஆண் : பாதை பல பாதை அதை தேடி தேடி ஓடாமல் நீயே ஒரு பாதை ஒன்றை உருவாக்கு கல்லும் கொடு முள்ளும் உன் கால்கள் பட்டு கரைந்தோட வெல்லும் பேர் உறுதி கொண்டு போராடு முட்டி மோதி பாறை உடை வெற்றி கனியை அடையும் வரை இலக்கை நோக்கி சென்றிடு தோழா தமிழரின் வீரம் பகை உடைக்கும் விரைவினில் உருவெடுக்கும் ஆண் : ஏய் தமிழா ஏய் தமிழா நீ ஒன்று பட்டு வெற்றி கொள்ளு வா பகன்டையா வா வாபகன்டையா வா பகன்டையா வா வா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா ஆண் : எழுவாய் தமிழா கடல் அலையாய் எழுந்தால் இமயம் எட்டி விடுவாய் ஆண் : வலை வீசி சிறு மடுவாய் எண்ணி தமிழா நீயும் நடை போடு உயரம் அதை எட்டும் வரையில் போராடு தடைகள் உன் நடையை கண்டு தடயம் இன்றி பொடியாகும் தமிழா நீ எதிரிகெல்லாம் குறியீடு ஆண் : சலங்கைதானே நெருப்பு தின்னும் இரும்பை எந்தன் நெருப்பு தீண்டும் உறுதி கொண்டு இறுதி காடேறு அது வரை இமைகளை மூடாதே முயற்சிகள் என்றும் தளராதே ஆண் : இது கனவை போல் கடமையை நீ வெற்றி கொள்ள ஓடி வா வாடா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா ஆண் : வா பகன்டையா வா ஆ பகன்டையா வா பகன்டையா வா வா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா ஆண் : வா பகன்டையா வா ஆ பகன்டையா வா பகன்டையா வா வா வா பகன்டையா வா வா பகன்டையா வா பகன்டையா வா வா
Song information
Singer: S. A. Rajkumar
Release information: From Vaa Pagandaya (2024) · Singer: S. A. Rajkumar · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. A. Rajkumar
- Film / album: Vaa Pagandaya