Roman script
Singers : Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam, K. S. Chithra Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vaali Male Part Rum bum bum aarambam Bum bum bum per inbam Ah rum bum bum aarambam Bum bum bum per inbam Male Part Ezhu ettu naatkal aachu kannae Un meedhu yekkam kondu Thoonga villai kannae Ezhu ettu naatkal aachu kannae Un meedhu yekkam kondu Thoonga villai kannae Raagu kaalam odi pochu Raja yogam koodi pochu Male Part Rum bum bum aarambam Bum bum bum per inbam Rum bum bum aarambam Bum bum bum per inbam… Male Part Neram vandhachu naanum Nattachu kaadhal kodi Soodum undachu moodum undaachu Kaiya pidi Female Part One o’clock two o’clock kan muzhichu pinnadi Three o’clock four o’clock kai pidichu Male : Five o’clock six o’clock Rock irukku ammadi Seven o’clock eight o’clock kick irukku Female Part Velai thorum leelai Veru enna velai Male : Pallikooda paadam enna solla vendum Female Part Rum bum bum aarambam
Bum bum bum per inbam Male : Yeah… Female : Rum bum bum aarambam Bum bum bum per inbam Female Part Thaalam thattamal melam ennagum Vittu kodu Bhaavam kedamal pattukku undaana Mettu kodu… Male Part One o’clock two o’clock Kan muzhichu pinnadi Three o’clock four o’clock kai pidichu Female : Five o’clock six o’clock Rock irukku ammadi Seven o’clock eight o’clock kick irukku Male Part Sakka podu podu pakka melam thodu Female : Thotta pinbu unnai ingu vittatharu Male Part Rum bum bum aarambam Bum bum bum per inbam Female : Rum bum bum aarambam Bum bum bum per inbam Male Part Ezhu ettu naatkal aachu kannae Un meedhu yekkam kondu Thoonga villai kannae Female : Raagu kaalam odi pochu Raja yogam koodi pochu Male Part Rum bum bum aarambam Bum bum bum per inbam Female : Rum bum bum aarambam Bum bum bum per inbam Male Part Yeah yeah Rum bum bum aarambam Bum bum bum per inbam Female : Rum bum bum aarambam Bum bum bum per inbam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடி போச்சு ராஜ யோகம் கூடி போச்சு ஆண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ஆண் : நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கைய பிடி பெண் : 1ஒ கிளாக் 2ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி 3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு ஆண் : 5ஒ கிளாக் 6ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி 7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு பெண் : வேலைதோறும் லீலை வேறு என்ன வேலை ஆண் : பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும் பெண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ஆண் : யா பெண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் பெண் : தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டுக்கொடு பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான மெட்டுக்கொடு ஆண் : 1ஒ கிளாக் 2ஒ கிளாக் கண் முழிச்சு பின்னாடி 3ஒ கிளாக் 4ஒ கிளாக் கை பிடிச்சு பெண் : 5ஒ கிளாக் 6ஒ கிளாக் ராக் இருக்கு அம்மாடி 7ஒ கிளாக் 8ஒ கிளாக் கிக்கிருக்கு ஆண் : சக்கை போடு போடு பக்க மேளத்தோடு பெண் : தொட்ட பின்பு உன்னை இங்கு விட்ட தாரு ஆண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் பெண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே பெண் : ராகு காலம் ஓடி போச்சு ராஜ யோகம் கூடி போச்சு ஆண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் பெண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் ஆண் : யா ..யா... ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம் பெண் : ரம் பம் பம் ஆரம்பம் பம் பம் பம் பேரின்பம்
Song information
Singers: Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam, K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vaali
Release information: From Coffee With Kadhal (2022) · Singer: Yuvan Shankar Raja, S. P. Balasubrahmaniyam, K. S. Chithra · Lyricist: Vaali · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: S. P. Balasubrahmaniyam
- Singer: K. S. Chithra
- Film / album: Coffee With Kadhal
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vaali