Roman script
Singers : Preethika Rao and Sheeba Truman Music by : Simon Female Part Rowdy rowdy girls Chorus : Heii… Female : Rowdy rowdy girls Chorus : Pa pa paapa paa Female : Rowdy rowdy girls Chorus : What..aaa..ha haaan… Female : Rowdy rowdy girls Female Part Entha kadaiyila vetkkam kedaikum Enna vilaila koocham kedaikum Antha thagavala sollu ennakkum Chorus : Naanga eppavum rowdy girls Female Part Entha moolail kitchen irukkum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum Chorus : Naanga eppavum rowdy girls Female Part Rowdy rowdy girls Chorus : Rowdy girls Female : Rowdy rowdy girls Chorus : hei chakka maaka Female : Rowdy rowdy girls Chorus : Rowdy girls Female : Rowdy rowdy girls Chorus Hei…. Female Part Facebook twitteril Iravil vizikkum Early morning thaan Eppadi irukkum Sonna timela Bitunga parakkum Naanga eppavum rowdy rowdy Female Part Weekend aachina Veedu marakkum Limita thaandithan Manasum parakkum
Enna pannalam sollu enakkum Naanga eppavum Chorus : Rowdy rowdy girls Chorus Heii..yeah… Hei hei… Yeah yeah….. …………………………………….. Female Part Aandipatti pol Vazhavum pidikum Americavayae Aalavum pidikum Enga character Konjam kozhappam Hmm apparam Chorus : Rowdy girls Female Part Mommy daddy ah Romba romba pidikkum Mobileah thotta Kalavaram vedikkum Naanga naangalai Irukavae pidikkum Chorus : Naanga eppavum rowdy girls Rowdy rowdy girls Rowdy rowdy girls Female Part Rowdy rowdy heyyy Rowdy rowdy heyyy..heyyy Chorus Entha entha kadaiyila Entha entha maavula Female : Antha thagavala sollu enakkum Nana na nana na nana naaa Chorus Entha kadaiyila vetkkam kedaikum Entha maavula idly porakkum Antha thagavala sollu ennakkum Female : Naanga eppavum rowdy girls Chorus Hei hei hei hei hei hei hei Rowdy rowdy girls heyyy Rowdy rowdy girls heyyy…heyyy Rowdy rowdy girls Rowdy rowdy girls Male : Ok girls thats it for today
தமிழ்
பாடகிகள் : ப்ரீதிகா ராவ், ஷீபா ட்ருமன் இசையமைப்பாளர் : சிமோன் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ப ப பாப பா பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : வாட் ஆஆ ஹா ஹான் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் பெண் : எந்த கடையில வெட்கம் கிடைக்கும் என்ன விலைல கூச்சம் கிடைக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் பெண் : எந்த மூலையில் கிட்சன் இருக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் சக்கா மக்கா பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் பெண் : பேஸ்புக் டிவிட்டரில் இரவில் விழிக்கும் எர்லி மார்னிங் தான் எப்படி இருக்கும் சொன்ன டைம்ல பிட்டுங்க பறக்கும் நாங்க எப்பவும் ரவுடி ரவுடி பெண் : விகென்ட் ஆச்சினா வீடு மறக்கும் லிமிட்ட தாண்டிதான் மனசும் பறக்கும் என்ன பண்ணலாம் சொல்லு எனக்கும் நாங்க எப்பவும் குழு : ரவுடி ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் யே ஹேய் ஹேய் யே யே ............................ பெண் : ஆண்டிபட்டி போல் வாழவும் பிடிக்கும் அமெரிக்காவையே ஆளவும் பிடிக்கும் எங்க கேரக்டர் கொஞ்சம் கொழப்பம் ஹ்ம்ம் அப்பறம் குழு : ரவுடி கேர்ள்ஸ் பெண் : மம்மி டாடிய ரொம்ப ரொம்ப பிடிக்கும் மொபைல தொட்டா கலவரம் வெடிக்கும் நாங்க நாங்கலாய் இருக்கவே பிடிக்கும் குழு : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் பெண் : ரவுடி ரவுடி ஹே ரவுடி ரவுடி ஹே ஹே குழு : எந்த எந்த கடையில எந்த எந்த மாவுல பெண் : அந்த தகவல சொல்லு எனக்கும் ................................ குழு : எந்த கடையில வெட்கம் கிடைக்கும் எந்த மாவுல இட்லி பொறக்கும் அந்த தகவல சொல்லு எனக்கும் பெண் : நாங்க எப்பவும் ரவுடி கேர்ள்ஸ் குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஹே ஹே ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ரவுடி ரவுடி கேர்ள்ஸ் ஆண் : ஓகே கேர்ள்ஸ் தட்ஸ் இட் பார் டுடே
Song information
Singers: Preethika Rao and Sheeba Truman
Music by: Simon
Release information: From Ainthu Ainthu Ainthu (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Preethika Rao and Sheeba Truman
- Film / album: Ainthu Ainthu Ainthu
- Composer: Simon