Roman script
Singers : Sathya Prakash and Kalyani Music by : Simon Male Part Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi Male Part Yeni endru yeri pogum pothu Aaniyaaga padigal maarum podhu En idhayam…. Female : {Chamma chamma Chamma chamma chamma} (2) Male : Udaigindrathae Male Part Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Male Part Ithu enna ithu enna mei thana En vaanavil vanthathu poi thana Vizhunthathu vizhunthathu mazhai thana Verum kaatchi pizhai thana Male Part Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi Female Part Kaadhal indha kaadhal Seiyum imsai Ethanai inbam ada Kaalgal unnai thedi Pogum podhu Inikkuthu idhayam ada Female Part {Chamma chamma Chamma chamma chamma} (2) Male Part Yaaridam ketpathadi Edhuvumae puriyavillai Nyaabaga nadhi alaiyil Un mugam karaiya villai Male Part Idhayathin araigalai Thirappathu yaar Iravilum pagalilum Thudippathu yaar Imaigalai kanavinil Adaippathu yaar Female : {Chamma chamma Chamma chamma chamma} (2) Male : Nee allava Male Part Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Tururu tururuu turururu Turu turuth turuth rathae thathathae Male Part Ithu enna ithu enna mei thana En vaanavil vanthathu poi thana Vizhunthathu vizhunthathu mazhai thana Verum kaatchi pizhai thana Male Part Kaadhal intha kaadhal Seiyum imsai Ethanai valigal adi Kaalgal unnai thedi Pogum podhu Mirattuthu vazhigal adi Male Part Kaadhal intha kaadhal Seiyum imsai Female : Kaadhal intha kaadhal Seiyum imsai Male : Ethanai valigal adi Mirattuthu vizhigal adi
தமிழ்
பாடகி : கல்யாணி பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சைமன் ஆண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை வலிகள் அடி கால்கள் உன்னை தேடி போகும் போது மிரட்டுது வழிகள் அடி ஆண் : ஏணி என்று ஏறி போகும் போது ஆணியாக படிகள் மாறும் போது என் இதயம் பெண் : { சம்மா சம்மா சம்மா சம்மா சம்மா } (2) ஆண் : உடைகின்றதே ஆண் : டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே ஆண் : இது என்ன இது என்ன மெய் தானா என் வானவில் வந்தது பொய் தானா விழுந்தது விழுந்தது மழை தானா வெறும் காட்சி பிழை தானா ஆண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை வலிகள் அடி கால்கள் உன்னை தேடி போகும் போது மிரட்டுது வழிகள் அடி பெண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை இன்பம் அட கால்கள் உன்னை தேடி போகும் போது இனிக்குது இதயம் அட பெண் : { சம்மா சம்மா சம்மா சம்மா சம்மா } (2) ஆண் : யாரிடம் கேட்பதடி எதுவுமே புரியவில்லை நியாபக நதி அலையில் உன் முகம் கரைய வில்லை ஆண் : இதயத்தின் அறைகளை திறப்பது யார் இரவிலும் பகலிலும் துடிப்பது யார் இமைகளை கனவினில் அடைப்பது யார் பெண் : { சம்மா சம்மா சம்மா சம்மா சம்மா } (2) ஆண் : நீ அல்லவா ஆண் : டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே டுரூரு டுரூரு டுரூரு டூரு டுருத் டுருத் ரத்தே தததே ஆண் : இது என்ன இது என்ன மெய் தானா என் வானவில் வந்தது பொய் தானா விழுந்தது விழுந்தது மழை தானா வெறும் காட்சி பிழை தானா ஆண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை எத்தனை வலிகள் அடி கால்கள் உன்னை தேடி போகும் போது மிரட்டுது வழிகள் அடி ஆண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை பெண் : காதல் இந்த காதல் செய்யும் இம்சை ஆண் : எத்தனை வலிகள் அடி மிரட்டுது விழிகள் அடி
Song details
Singers: Sathya Prakash and Kalyani
Music by: Simon
Release information: From Ainthu Ainthu Ainthu (2013) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Sathya Prakash and Kalyani
- Film / album: Ainthu Ainthu Ainthu
- Composer: Simon