Roman script
Singer : Sathya Prakash Music by : Simon Male Part Engirunthayoo nee Enakkaaga piranthayoo Puriyamal bathilum theriyamal Thudikindren nandri kaadhalae.. Male Part Saregama gama gamanetha pa Gamapatha netha baby girl Saregama gama gamanetha pa Gamapatha netha baby girl Male Part Adi unnai kanda Intha nodi poothum Poothum Ini ezhu jenmam Yaarukinga vendum Vendum Nee sendra pinbum Kangal unnai thedum Male Part Ival atho etho..ohooo Male Part Saregama gama gamanetha pa Gamapatha netha baby girl Saregama gama gamanetha pa Gamapatha netha baby girl
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : சைமன் ஆண் : எங்கிருந்தாயோ நீ எனக்காக பிறந்தாயோ புரியாமல் பதிலும் தெரியாமல் துடிக்கிறேன் நன்றி காதலே ஆண் : சரிகம கம கமனித பா கமபாத நீதா பேபி கேர்ள் சரிகம கம கமனித பா கமபாத நீதா பேபி கேர்ள் ஆண் : அடி உன்னை கண்ட இந்த நொடி போதும் போதும் இனி ஏழு ஜென்மம் யாருக்கிங்க வேண்டும் வேண்டும் நீ சென்ற பின்பும் கண்கள் உன்னை தேடும் ஆண் : இவள் அதோ எதோ ஓஹோ ஆண் : சரிகம கம கமனித பா கமபாத நீதா பேபி கேர்ள் சரிகம கம கமனித பா கமபாத நீதா பேபி கேர்ள்
Song information
Singer: Sathya Prakash
Music by: Simon
Release information: From Ainthu Ainthu Ainthu (2013) · Lyricist: BSK
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Ainthu Ainthu Ainthu
- Composer: Simon