Roman script
Singer : Malgudi Subha Music by : Mani oli Female Part Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female Part Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female Part Haanguraa donguraa jipsy raanidhaan Paadinaa aadinaa vanna thaenidhaan Paal nilaa polavae minnum maenidhaan Paaimaram thaedidum chinna thonidhaan Villaaga maaravaa vin meedhu aada vaa Thillaanaa paada vaa dhilroobaa aaga vaa Female Part Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female Part Veettaiyo kottaiyo naanum kaekkala Vaettaiyo saataiyo yenna maatthala Nottaiyo koottaiyo nambi vaazhala Rottilae vaazhvadhaal thaazhndhu pogala Pennaaga vaazhavae thanmaanam yaengudhae Anbaana tholaiyae penmaanum thaedudhae Female Part Roottula joottula azhagu beatula Lambaadi paattula thaattula dollu dollula Summaali jollyo yenge yen romeo Pollaadha joliyo mam mam mam maamiyo Female Part {Laala lalla lai laa Laala lalla lai laa Laala lalla lai laa Laala laala laa laa Female Part Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laala lalla lei hoi hoi Laalal laalal laa laa} (2)
தமிழ்
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : மணி ஒலி பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்.....மம்.....மம்.....மாமியோ பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்.....மம்.....மம்.....மாமியோ பெண் : ஹாங்குரா டோங்குரா ஜிப்சி ராணிதான் பாடினா ஆடினா வண்ணத் தேனிதான் பால் நிலா போலவே மின்னும் மேனிதான் பாய்மரம் தேடிடும் சின்னத் தோணிதான் வில்லாக மாறவா விண் மீது ஆடவா தில்லானா பாடவா தில்ரூபா ஆகவா பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்.....மம்.....மம்.....மாமியோ பெண் : வீட்டையோ கோட்டையோ நானும் கேக்கல வேட்டையோ சாட்டையோ என்ன மாத்தல நோட்டையோ கூட்டையோ நம்பி வாழல ரோட்டிலே வாழ்வதால் தாழ்ந்து போகல பெண்ணாக வாழவே தன்மானம் ஏங்குதே அன்பான தோளையே பெண் மானும் தேடுதே பெண் : ரூட்டுல ஜுட்டுல அழகு பீட்டுல லம்பாடி பாட்டுல தாட்டுல டோல்லு டோல்லுல சும்மாலி ஜாலியோ எங்கே என் ரோமியோ பொல்லாத ஜோலியோ மம்.....மம்.....மம்.....மாமியோ பெண் : {லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லல்ல லைலா லால லால லா லா பெண் : லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லால லல்ல லெய் ஹொய் ஹொய் லாலல் லாலல் லா லா} (2)
Song details
Music by: Mani oli
Release information: From Valli Vara Pora (1995) · Lyricist: Piraisoodan
- Singer: Malgudi Subha
- Film / album: Valli Vara Pora
- Composer: Mani oli