Roman script
Singer : Malgudi Subha Music by : Vijay Antony Female Part Poo meedhu yaanai Poo valiyai thaanggumo Thee methu veenai Poi vizhunthal paadumo Female Part Po endru sonnal Varum ninaivum poogumo Poradum anbil ada En thaan kayamo Female Part Kannir kavithaigal Intha kangal ezluthuthae Kavithai varigalaal Enthan kannam niraiyuthae Ilaigal uthirvathal Kilaiyum sumaigal kuduthae Uthirum kilaigalo Maranthu kattril poguthae Female Part Poo meedhu yaanai Poo valiyai thaanggumo Thee methu veenai Poi vizhunthal paadumo Female Part Hei.. Udaiththu paarkkum idhayam unathu Padaiththu paarpathai ariyathae Kulathil vilunthu therikkum nilavu Nijathin ulagathil udaiyathae Udaiyaathaee…… Female Part Udaiththu paarkkum idhayam unathu Padaiththu paarpathai ariyathae Kulathil vilunthu therikkum nilavu Nijathin ulagathil udaiyathae Female Part Kaadhal polavae Noiyum ellaiyae Yavum unmai thaanae Idhai kaalam kaalamai Palarum solliyum Ketka villai naanae Female Part
Poo meedhu yaanai Poo valiyai thaanggumo Thee methu veenai Poi vizhunthal paadumo Female Part Vilagum pothu Nerunggum kaadhal Arugil ponal vilagidumo Vilanggu maatti siraiyil putti Viruppum pola athu Vali tharamooo…aaaa…haaa… Female Part Vilagum pothu Nerunggum kaadhal Arugil ponal vilagidumo Vilanggu maatti siraiyil putti Viruppum pola athu Vali tharamooo.. Female Part Vera vera naa Ninaivu poogayil Kaadhal kolvathu pavam Athu serum variyilae Yarum thunai illai Aathi kaala saabam Female Part Poo meedhu yaanai Poo valiyai thaanggumo Thee methu veenai Poi vizhunthal paadumo Female Part Po endru sonnal Varum ninaivum poogumo Poradum anbil ada En thaan kayamo Female Part Kannir kavithaigal Intha kangal ezluthuthae Kavithai varigalaal Enthan kannam niraiyuthae Ilaigal uthirvathal Kilaiyum sumaigal kuduthae Uthirum kilaigalo Maranthu kattril poguthae Female Part Poo meedhu yaanai Poo valiyai thaanggumo Thee methu veenai Poi vizhunthal paadumo Padumooo…..
தமிழ்
பாடகி : மால்குடி சுபா இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ பெண் : ஹே உடைத்துப் பார்க்கும் இதயம் உனது படைத்து பார்ப்பதை அறியாதே குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது படைத்து பார்ப்பதை அறியாதே குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு நிஜத்தின் உலகத்தில் உடையாதே பெண் : காதல் போலவே நோயும் எல்லையே யாவும் உண்மை தானே இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும் கேட்கவில்லை நானே பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ பெண் : விலகும்போது நெருங்கும் காதல் அருகில் போனால் விலகிடுமோ விலங்கு மாட்டி சிறையில் பூட்டி விருப்பம்போல அது வலி தரமோ ஆஆ ஹா பெண் : விலகும்போது நெருங்கும் காதல் அருகில் போனால் விலகிடுமோ விலங்கு மாட்டி சிறையில் பூட்டி விருப்பம்போல அது வலி தரமோ பெண் : வேற வேற நா நினைவு போகையில் காதல் கொள்வது பாவம் அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே ஆதி கால சாபம் பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
Song information
Singer: Malgudi Subha
Music by: Vijay Antony
Release information: From Dishyum (2006) · Lyricist: Pugazhendhi
Explore this song
- Singer: Malgudi Subha
- Film / album: Dishyum
- Composer: Vijay Antony