Roman script
Romba Naalaga Song Lyrics is the track from Namma Ooru Poovatha Tamil Film – 1990, Starring Murali, K. K. Sounder, Jai Ganesh, Goundamani, Senthil, Anandraj, Suryakanth, Gouthami, Dasari Janaki and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan. Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music Director : Deva Lyricist : Kalidasan Humming : …………………. Female Part Naalaga maama naan thoongala Oru maathiri mayakkam manam thaangala Female Part Adikuthu vadakathu Anachukka anachukka sethu sethu Adikuthu vadakathu Anachukka anachukka sethu Naan achaani vaikaatha uchaani kiliye Female Part Naalaga maama naan thoongala Oru maathiri mayakkam manam thaangala Male Part Kovai pazham paathikatti Konjum uthatukulla Kondaadattuma muthangalai Kothikuthu mansu pulla Male Part Kovai pazham paathikatti Konjum uthatukulla
Kondaadattuma muthangalai Kothikuthu mansu pulla Female Part Irukurathelaam unakena aachu Kelvi varalaama Elasukku elasu inikura vayasu Yekkam yaen mama Oru vellottoam nee podu Ullaasa kathaiku Male Part Nalaga maane naan thoongala Female : Haan haan Male : Oru maathiri mayakkam manam thaangala Hoi hoi hoi Female Part Anjuvaga poovupattu Odambu soodachu Anthi patta neramellaam Idhu vara veenaachu Female Part Hey anjuvaga poovupattu Odambu soodachu Anthi patta neramellaam Idhu vara veenaachu Male Part Udambukulla irukkum Idupinai thaangi Oonjal aadava Unakkoru paathi enakkoru pathi Sugangal maathikkava Male Part Adi ettu oorum kannu padum kattaana azhage Male Part Naalaga maane naan thoongala Adi adikuthu vaada kaathu Anachukka anachukka sethu sethu Adikuthu vaada kaathu Anachukka anachukka sethu Naan acharam vependi Uchaani kiliye Female Part Naalaga maama naan thoongala Male : Oru maathiri mayakkam manam thaangala
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : காளிதாசன் முனங்கல் : ...................... பெண் : ரொம்ப நாளாக மாமா நான் தூங்கல ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல பெண் : அடிக்குது வாடக் காத்து அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து சேத்து அடிக்குது வாடக் காத்து அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து நான் அச்சாரம் வைக்காத உச்சாணிக் கிளியே பெண் : நாளாக மாமா நான் தூங்கல ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல ஆண் : கோவைப்பழ பாத்திக்கட்டி கொஞ்சும் உதட்டுக்குள்ள கொட்டட்டுமா முத்தங்களை கொதிக்குது மனசு புள்ள ஆண் : கோவைப்பழ பாத்திக்கட்டி கொஞ்சும் உதட்டுக்குள்ள கொட்டட்டுமா முத்தங்களை கொதிக்குது மனசு புள்ள பெண் : இருக்குறதெல்லாம் உனக்கென ஆச்சு கேள்வி வரலாமா எளசுக்கு எளசு இனிக்கிற வயசு ஏக்கம் ஏன் மாமா ஒரு வெள்ளோட்டம் நீ போடு உல்லாச கதைக்கு ஆண் : நாளாக மானே நான் தூங்கல பெண் : ஹான் ஹான் ஆண் : ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல ஹோய் ஹோய் ஹோய் பெண் : அஞ்சுவக பூவுப்பட்டு ஒடம்பு சூடாச்சு அந்திப்பட்ட நேரமெல்லாம் இதுவர வீணாச்சு பெண் : ஹே அஞ்சுவக பூவுப்பட்டு ஒடம்பு சூடாச்சு அந்திப்பட்ட நேரமெல்லாம் இதுவர வீணாச்சு ஆண் : உடுப்புக்குள் இருக்கும் இடுப்பினை தாங்கி ஊஞ்சல் ஆட்டிடவா உனக்கொரு பாதி எனக்கொரு பாதி சுகங்கள மாத்திக்கவா ஆண் : அடி எட்டூரும் கண்ணுப்படும் காட்டான அழகே ஆண் : நாளாக மானே நான் தூங்கல அடி அடிக்குது வாடக் காத்து அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து சேத்து அடிக்குது வாடக் காத்து அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து நான் அச்சாரம் வெப்பேன்டி உச்சாணிக் கிளியே பெண் : நாளாக மாமா நான் தூங்கல ஆண் : ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Release information: From Namma Ooru Poovatha (1990) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Kalidasan · Music: Deva
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Namma Ooru Poovatha