Roman script
Singers : S. P. Balasubrahmayam and Vani Jayaram Music by : Shankar Ganesh Male Part Romba naalaaga enakkoru aasai Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai Female Part Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla Male Part Romba naalaaga Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai Female Part Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla Male Part Romba naalaaga enakkoru aasai Female : Manam thaalaamal thudithidum osai Male Part Neerile aadaiyaai naanum maaravo Nerizhai maarbile medai podavo Neerile aadaiyaai naanum maaravo Nerizhai maarbile medai podavo Female Part Chinna pillai Male Part Aha…ah… Female Part Seiyum thollai Male Part Ah…ah… Female Part Chinna pillai seiyum thollai Innum ennavo neeyum kannano Male Part Romba naalaaga Romba naalaaga enakkoru aasai Female : Manam thaalaamal thudithidum osai
Male Part Thaamarai poovidhazh angam allavo Thaavidum vandu pol machcham kannavo Female Part Manjam amaithu mannan anaithu Manjam amaithu mannan anaithu Kandri vittadho kannil pattadho Female Part Romba naalaaga Male Part Ah…ah… Female Part Romba naalaaga enakkoru aasai Male Part Manam thaalaamal thudithidum osai Female Part Ethanai jenmamo vaazhkkai enbadhu En manam unnidam vaazha vandhadhu Ethanai jenmamo vaazhkkai enbadhu En manam unnidam vaazha vandhadhu Male Part Andril paravai Female Part Aha…ah… Male Part Kanda uravai Female Part Aha…ah.. Male Part Andril paravai kanda uravai Penmai kondadho kannil nindradho Male Part Romba naalaaga Romba naalaaga enakkoru aasai Manam thaalaamal thudithidum osai Female Part Innum theeraadha Innum theeraadha aasaigal enna Ingu neeraadum velaiyil solla Male Part Romba naalaaga enakkoru aasai Female Part Manam thaalaamal thudithidum osai
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை பெண் : இன்னும் தீராத…………. இன்னும் தீராத ஆசைகள் என்ன இங்கு நீராடும் வேளையில் சொல்ல ஆண் : ரொம்ப நாளாக ... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை பெண் : இன்னும் தீராத…………. இன்னும் தீராத ஆசைகள் என்ன இங்கு நீராடும் வேளையில் சொல்ல ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை ஆண் : நீரிலே ஆடையாய் நானும் மாறவோ நேரிழை மார்பிலே மேடை போடவோ நீரிலே ஆடையாய் நானும் மாறவோ நேரிழை மார்பிலே மேடை போடவோ பெண் : சின்னப்பிள்ளை ஆண் : ஆ .... பெண் : செய்யும் தொல்லை ஆண் : ஆ .... பெண் : சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை இன்னும் என்னவோ ...நீயும் கண்ணனோ ஆண் : ரொம்ப நாளாக ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை ஆண் : தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ பெண் : மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ பெண் : ரொம்ப நாளாக ஆண் : ஆ .... பெண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை ஆண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை பெண் : எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது என் மனம் உன்னிடம் வாழ வந்தது எதனை ஜென்மமோ வாழ்க்கை என்பது என் மனம் உன்னிடம் வாழ வந்தது ஆண் : அன்றில் பறவை பெண் : ஆ ... ஆண் : கண்ட உறவை பெண் : ஆ.... ஆண் : அன்றில் பறவை கண்ட உறவை பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ ஆண் : ரொம்ப நாளாக ... ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை மனம் தாளாமல் துடித்திடும் ஓசை பெண் : இன்னும் தீராத…………. இன்னும் தீராத ஆசைகள் என்ன இங்கு நீராடும் வேளையில் சொல்ல ஆண் : ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை பெண் : மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Song information
Singers: S. P. Balasubrahmayam and Vani Jayaram
Music by: Shankar Ganesh
Release information: From Ennadi Meenakshi (1979) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmayam and Vani Jayaram
- Film / album: Ennadi Meenakshi
- Composer: Shankar Ganesh