Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : S. A. Rajkumar Female Part Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Indha mainaakkal koottathilae Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae Male Part Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Chorus …………… Female Part Inbam pongum Engal veetil Innoru kolusum Satham seidhidumae Chorus Aaaa….aaa…aa…aaa… Male Part Engal veetin Poojai arayil Innoru kaiyum Dheebam yetridumae Female Part Un perai than peril Serthiduvaal Ini un moochai than moochil Kalandhiduvaal Male Part Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Chorus Aaa….aaa…aaa…aaa…. Male Part Sondham vittu Sondham serndhaal Engalin veetinil Needhan thaerottam Chorus Aaa….aaa…aaa.. Female Part Kaalam ellaam Vaazhum bhandham Aayiram jenmam Serndhae vaazhattum Male Part Oru kodi poo thoovi Oor vaazhtha Annan oru sottu Kanneerilthaan vaazhtha Female Part Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Male : Indha mainaakkal koottathilae Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae Female : Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே ஆண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே குழு : .............................. பெண் : இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில் இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே குழு : ஆஅ ...ஆஅ ...ஆஅ.. ஆண் : எங்கள் வீட்டின் பூஜை அறையில் இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே பெண் : உன் பேரை தான் பேரில் சேர்ததிடுவாள் இனி உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள் ஆண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே குழு : ஆஅ ...ஆஅ ...ஆஅ.. ஆண் : சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால் எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம் குழு : ஆஅ ...ஆஅ ...ஆஅ.. பெண் : காலம் எல்லாம் வாழும் பந்தம் ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும் ஆண் : ஒரு கோடி பூ தூவி ஊரார் வாழ்த்த அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே ஆண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே பெண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: S. A. Rajkumar
Release information: From Vaanathaippola (2000) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Vaanathaippola
- Composer: S. A. Rajkumar