Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Roja thottam poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu

Roja thottam poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu

Female Part

Aasai ennai meerudhaiyaa

Bodhai nenjil yerudhaiyaa

Aasai ennai meerudhaiyaa

Bodhai nenjil yerudhaiyaa

Female Part

Roja thottam poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu

Female Part

Maalai neram aanadhum

Unnai kaana thonum

Kaalai undhan kaiyilae

Naanum aada venum

Female Part

Maiyalae kondadhae

Malligai poongodi

Maarbilae neendhavae

Yengudhae paingili

Theeyaana dhegam neeraadavae

Thaenaaru polae nee odi vaa

Achadicha siththirathai alli kolla vaa

Kattazhagu pettagaththai katti kolla vaa

Female Part

Roja thottam poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu

Female Part

Haa… haa… haa… haa… hae…

Female Part

Kaalam veenaae pogudhu

Kannaal jaadai kaattu

Kaaman baanam thakkudhae

Kaadhal deebam yetru

Female Part

Maan vizhi thoongumaa

Poo manam thaangumaa

Vaalibam pona pin

Thaen sugam thondrumaa

Female Part

Naan konda aasai

Naalaayiram

Nee thandha mogam ezhaayiram

Mottu vitta mullai kodi mella thulludhu

Kotti vacha raththinathai alla solludhu

Female Part

{Roja thottam …haan

Poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu} (2)

Female Part

Roja thottam poothirukku paaru

Raajaa neeyae raathirikku thodhu

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ரோஜா தோட்டம்.....

பூத்திருக்கு பாரு

ராஜா நீயே

ராத்திரிக்கு தோது

பெண் : ரோஜா தோட்டம்.....

பூத்திருக்கு பாரு

ராஜா நீயே

ராத்திரிக்கு தோது

பெண் : {ஆசை என்னை

மீறுதைய்யா

போதை நெஞ்சில் ஏறுதய்யா} (2)

பெண் : ரோஜா தோட்டம்.....

பூத்திருக்கு பாரு

ராஜா நீயே

ராத்திரிக்கு தோது

பெண் : மாலை நேரம் ஆனதும்

உன்னை காண தோணும்

காளை உந்தன் கையிலே

நானும் ஆட வேணும்

பெண் : மையலே கொண்டதே

மல்லிகை பூங்கொடி

மார்பிலே நீந்தவே

ஏங்குதே பைங்கிளி

பெண் : தீயான தேகம் நீராடவே

தேனாறு போலே

நீ ஓடி வா

பெண் : அச்சடித்த சித்திரத்த

அள்ளிக் கொள்ளவா

கட்டழகு பெட்டகத்தை

கட்டிக் கொள்ளவா

பெண் : ரோஜா தோட்டம்.....

பூத்திருக்கு பாரு

ராஜா நீயே

ராத்திரிக்கு தோது

பெண் : ஆஆஆ ஆஆஆ....ஆ...

பெண் : காலம் வீணே போகுதே

கண்ணால் ஜாடை காட்டு

காமன் பானம் தாக்குதே

காதல் தீபம் ஏற்று

பெண் : மான் விழி தூங்குமா

பூமனம் தாங்குமா ஏய்.....

வாலிபம் போனபின்

தேன் சுகம் தோன்றுமா

பெண் : நான் கொண்ட

ஆசை நாலாயிரம்

நீ தந்த மோகம் ஏழாயிரம்

பெண் : மொட்டுவிட்ட முல்லைக்கொடி

மெல்லத் துள்ளுது

பொட்டு வச்ச ரத்தினத்தை

அள்ளச் சொல்லுது

பெண் : {ரோஜா தோட்டம்.....ஹா

பூத்திருக்கு பாரு

ராஜா நீயே

ராத்திரிக்கு தோது} (2)

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Alai Osai (1985) · Lyricist: Kamakodiyan

Explore this song