Roman script
Roja Poo Kannathile Thaen Payum Song Lyrics is a track from Chitrangi Tamil Film– 1964, Starring A. V. M. Rajan, Pushpalatha, Sheela, R. S. Manohar, A. Karunanidhi, Kumari Rukmini, S. V. Ramadas, Kumari Padmini and Pushpamala. This song was sung by K. Jamuna Rani and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Vaali. Singer : K. Jamuna Rani Music Director : S. Vedhachalam Lyricist : Vaali Female Part Rojapoo kannathilae thaen paayum Raajathi kangalilae meen paayum Sittagaavae paranthu singaramaai thirindha Sittagaavae paranthu singaramaai thirindha Kanna en kangalilae maan paayum Kanna en kangalilae maan paayum Haan rojapoo kannathilae thaen paayum Female Part Malaril thaen eduthu Idhazhil naan koduthu Ahaan nilavil naan varuven Nenjil kudi iruppen Ahaan nilavil naan varuven Nenjil kudi iruppen Paavai palaga vandhaal paavama Paavai palaga vandhaal paavama
Haan paruvam maraivadhilae laabamaa Paruvam maraivadhilae laabamaa Female Part Rojapoo kannathilae thaen paayum Raajathi kangalilae meen paayum Sittagaavae paranthu singaramaai thirindha Sittagaavae paranthu singaramaai thirindha Kanna en kangalilae maan paayum Kanna en kangalilae maan paayum Haan rojapoo kannathilae thaen paayum Female Part Thingal mugam irukka Alli malaraagum Sevvai sivandhirukka Aasai valaraadhoo ahaa Sevvai sivandhirukka Aasai valaraadhoo Kaaadhal kaniya vandhaal paavamaa Kaaadhal kaniya vandhaal paavamaa haan Kannai moodi kondaal laabamaa Kannai moodi kondaal laabamaa Female Part Rojapoo kannathilae thaen paayum Raajathi kangalilae meen paayum Sittagaavae paranthu singaramaai thirindha Sittagaavae paranthu singaramaai thirindha Kanna en kangalilae maan paayum Kanna en kangalilae maan paayum Haan rojapoo kannathilae thaen paayum
தமிழ்
பாடகி : கே. ஜமுனா ராணி இசையமைப்பாளர் : எஸ்.வேதாச்சலம் பாடலாசிரியர் : வாலி பெண் : ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும் ராஜாதி கண்களிலே மீன் பாயும் சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த கண்ணா என் கண்களிலே மான் பாயும் கண்ணா என் கண்களிலே மான் பாயும் பெண் : ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும் பெண் : மலரில் தேன் எடுத்து இதழலில் நான் கொடுத்தேன் ஆஹான் நிலவில் நான் வருவேன் நெஞ்சில் குடி இருப்பேன் ஆஹான் நிலவில் நான் வருவேன் நெஞ்சில் குடி இருப்பேன் பாவை பழக வந்தாள் பாவமா பாவை பழக வந்தாள் பாவம ஹான் பருவம் மறைவதிலே லாபமா பருவம் மறைவதிலே லாபமா பெண் : ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும் ராஜாதி கண்களிலே மீன் பாயும் சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த கண்ணா என் கண்களிலே மான் பாயும் கண்ணா என் கண்களிலே மான் பாயும் பெண் : ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும் பெண் : திங்கள் முகம் இருக்கா அல்லி மலராகும் செவ்வாய் சிவந்திருக்க ஆசை வளராது ஆஹா செவ்வாய் சிவந்திருக்க ஆசை வளராது காதல் கனிய வந்தாள் பாவமா காதல் கனிய வந்தாள் பாவமா ஹான் கண்ணை மூடி கொண்டாள் லாபமா கண்ணை மூடி கொண்டாள் லாபமா பெண் : ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும் ராஜாதி கண்களிலே மீன் பாயும் சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த சிட்டாகவே பறந்து சிங்காரமாய் திரிந்த கண்ணா என் கண்களிலே மான் பாயும் கண்ணா என் கண்களிலே மான் பாயும் பெண் : ஹான் ரோஜாப்பூ கண்ணத்திலே தேன் பாயும்
Song information
Singer: K. Jamuna Rani
Release information: From Chitrangi (1964) · Singer: K. Jamuna Rani · Lyricist: Vaali · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Chitrangi