Roman script
Singer : S. Janaki Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Haei dingiri dappaa….. Female Part Rengaa rangaiyaa porathu engaiyaa Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female Part Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female Part Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female Part Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female Part Kaagithaththai thookkittu Oorai suththumpothu Kaththirikkaai koodaikullae Puththi ponathu Hae hae hai hai hae Female Part Kaagithaththai thookkittu Oorai suththumpothu Kaththirikkaai koodaikullae Puththi ponathu Female Part Puli pidikka vantheenga Kili pidikalamaa Por puriya vantheenga Podavai kattalaama Female Part Ponaa pogaattum Puththi thaanaa maaraattum Ponaa pogattum Puththi thaanaa maaraattum Yemaantha dingiri dappaa Female Part Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female Part Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Female Part Aiyyaa unga rajangam Kizhinji pona panjaangam Ippo unga selvaakku Ennei illaa punnaakku Hae hae hai hae hai durrrrrr…. Female Part Kaakki udaiya pottathaalae Kaavalkaaran nenaippaa Kaditham kondu pogaiyilae Naduvil intha kozhuppaa Female Part Kaaiyai thotteenga pinnae Kaiyai thotteenga Kaaiyai thotteenga pinnae Kaiyai thotteenga Yaemaantha dingiri dappaa Female Part Rengaa rangaiyaa porathu engaiyaa Ilangaikku poreengalaa Female Part Rendu kaalai vaichchaanae Oru vaalai vaichchaanae Padaichchavanai ketteengalaa Hae hae hai hae hai hae hai hae…..
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹேய்.....டிங்கிரி டப்பா.... பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா.... ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா.... படைச்சவனைக் கேட்டீங்களா... பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா.... படைச்சவனைக் கேட்டீங்களா... பெண் : காகிதத்தைத் தூக்கிகிட்டு ஊரைச் சுத்தும் போது கத்திரிக்காய் கூடைக்குள்ளே புத்தி போனது ஹே ஹே ஹை ஹை ஹே பெண் : காகிதத்தைத் தூக்கிகிட்டு ஊரைச் சுத்தும் போது கத்திரிக்காய் கூடைக்குள்ளே புத்தி போனது பெண் : புலி பிடிக்க வந்தீங்க கிளி பிடிக்கலாமா போர் புரிய வந்தீங்க பொடவை கட்டலாமா பெண் : போனா போகட்டும் புத்தி தானா மாறட்டும் போனா போகட்டும் புத்தி தானா மாறட்டும் ஏமாந்த டிங்கிரி டப்பா............. பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா.... படைச்சவனைக் கேட்டீங்களா... பெண் : அய்யா உங்க ராஜாங்கம் கிழிஞ்சி போன பஞ்சாங்கம் இப்போ உங்க செல்வாக்கு எண்ணெய் இல்லா புண்ணாக்கு ஹே ஹே ஹை ஹே ஹை டுர்ர்ர்ர்...... பெண் : காக்கி உடைய போட்டதாலே காவல்காரன் நெனைப்பா கடிதம் கொண்டு போகையிலே நடுவில் இந்த கொழுப்பா பெண் : காயைத் தொட்டீங்க பின்னே கையைத் தொட்டீங்க காயைத் தொட்டீங்க பின்னே கையைத் தொட்டீங்க ஏமாந்த டிங்கிரி டப்பா..... பெண் : ரெங்கா ரங்கையா போறது எங்கய்யா லங்கைக்கு போறீங்களா பெண் : ரெண்டு காலை வைச்சானே ஒரு வாலை வைச்சானா.... படைச்சவனைக் கேட்டீங்களா... ஹே ஹே ஹை ஹே ஹை ஹே ஹை ஹே......
Song information
Singer: S. Janaki
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Makkal Kural (1976) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Makkal Kural
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan