Roman script
Singer : Srinidhi. S Music by : Sean Roldan Chorus Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Female Part Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female Part Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu Female Part Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Female Part Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female Part Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu ho ho ho ho hooo Female Part Aattam poottukalaam Paattum paadikalaam Odi thaavi kudhichidalaam Kootta sernthukalaam Pootti poottukalaam Monanja thuninja aalaagalaam Female Part Udalaala pala vela Ada irukkae namma jeyikka Athu enaanu therinju Kandadhum thurakkum ulagam Female Part Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae
Female Part Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Chorus Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy re re re Heyy eyyy heyy Female Part Kelvi kettukitta Badhila thedikitta Guruva unakkae nee aagalaam Ezhuthil yerikitta Isaiyil therikitta Urava unaiyae nee theettalaam Female Part Edhaiyum pudhusu pola Ada adhaiyum dhinusu pola Adha senjaalae paadha thurakkum Munnaala Female Part Ovvoru manashanum Thanithaan Ullukulla iruppathu idhuthaanu Kanda thurakkum ulagam thannalae Female Part Ulagam unakkaga Irukkae unna vechi kondaada Thirama irunthaalae Oorae unna suththum vandaaga Onna saenthu paranthu poga Female Part Rekka namakku Hey molachiruchu Parappom vaa Onna ippo saenthu Female Part Putham pudhusa Ippo poranthirukom Kondaadu…uu… Kuthaattam podu ho ho ho ho hooo Female Part Ada rekka namakku molachiruchu Ada rekka namakku molachiruchuu…uu..
தமிழ்
பாடகி : ஸ்ரீநிதி. எஸ் இசையமைப்பாளர் : சீன் ரோல்டன் குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு....ஊ.... குத்தாட்டம் போடு பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு....ஊ.... குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஆட்டம் போட்டுக்கலாம் பாட்டும் பாடிக்கலாம் ஓடி தாவி குதிச்சி ஆடலாம் கூட்டா சேர்ந்துக்கலாம் போட்டி போட்டுக்கலாம் மொனஞ்ஜா துணிஞ்சா ஆளாகலாம் பெண் : உடலால பல வேலை அட இருக்கே நம்ம ஜெயிக்க அது என்னன்னு தெரிஞ்சு கண்டது துறக்கும் உலகம் பெண் : ஒவ்வொரு மனுஷனும் தனிதான் உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு கண்டா துறக்கும் உலகம் தன்னாலே பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக குழு : ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் ரே ரே ரே ஹேய் ஏய் ஹேய் பெண் : கேள்வி கேட்டுகிட்டா பதில தேடிகிட்ட குருவா உனக்கே நீ ஆகலாம் எழுத்தில் ஏறிகிட்டா இசையில் தேறிக்கிட்டா உறவா உனையே நீ தீட்டாலாம் பெண் : எதையும் புதுசு போல அட அதையும் தினுசு போல அதை செஞ்சாலே பாதை துறக்கும் முன்னால பெண் : ஒவ்வொரு மனுஷனும் தனிதான் உள்ளுக்குள்ள இருப்பது இதுதான்னு கண்டா துறக்கும் உலகம் தன்னாலே பெண் : உலகம் உனக்காக இருக்கே உன்ன வச்சி கொண்டாட திறமை இருந்தாலே ஊரே உன்ன சுத்தும் வண்டாக ஒண்ணா சேந்து பறந்து போக பெண் : ரெக்க நமக்கு ஹேய் மொளச்சிருச்சு பறப்போம் வா ஒண்ணா இப்போ சேந்து பெண் : புத்தம் புதுசா இப்ப பொறந்திருக்கோம் கொண்டாடு....ஊ.... குத்தாட்டம் போடு ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு அட ரெக்க நமக்கு மொளச்சிருச்சு
Song information
Singer: Srinidhi. S
Music by: Sean Roldan
Release information: From Raatchasi (2019) · Lyricist: Sy. Gowtham Raj
Explore this song
- Singer: Srinidhi. S
- Film / album: Raatchasi
- Composer: Sean Roldan