Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Raaththirikku raaththiri En ninaippu varavenum Raaththirikku raaththiri En ninaippu varavenum Rajan mattum raniyaiththaan Ragasiyamaa thodavenum Female Part Raaththirikku raaththiri En ninaippu varavenum Rajan mattum raniyaiththaan Ragasiyamaa thodavenum Female Part Pooththirukku pooththirukku panneer poo pooththirukku Kaaththirukku kaaththirukku kann parikka kaaththirukku Female Part Raaththirikku raaththiri En ninaippu varavenum Rajan mattum raniyaiththaan Ragasiyamaa thodavenum Female Part Pazhaniyilae mayilaattam Paruva pennin oyilaattam Pazhaniyilae mayilaattam Paruva pennin oyilaattam Female Part Kazhaniyilae kadhiraattamm Kanni pennin sathiraattaam Kazhaniyilae kadhiraattamm Kanni pennin sathiraattaam Female Part Paanjaali beemanukku Meenaatchi somanukku Janagiyo ramanukku Naano en mamanukku Female Part Raaththirikku raaththiri En ninaippu varavenum Rajan mattum raniyaiththaan Ragasiyamaa thodavenum thodavenum Female Part Maduraiyilae vaangi vachcha Marikkozhunthu vaadum munnae Maduraiyilae vaangi vachcha Marikkozhunthu vaadum munnae Female Part Kudhiraiyilae yaeri ingu Maman vanthaan enakku munnae Kudhiraiyilae yaeri ingu Maman vanthaan enakku munnae Female Part Mookkuththi mookkodu Moongil valai kaiyodu Attigaiyo kazhuthodu Aasai mattum nenjodu Female Part Raaththirikku raaththiri En ninaippu varavenum Rajan mattum raniyaiththaan Ragasiyamaa thodavenum
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராஜன் மட்டும் ராணியைத்தான் ரகசியமா தொடவேணும் பெண் : ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராஜன் மட்டும் ராணியைத்தான் ரகசியமா தொடவேணும் பெண் : பூத்திருக்கு பூத்திருக்கு பன்னீர் பூ பூத்திருக்கு காத்திருக்கு காத்திருக்கு கண் பறிக்க காத்திருக்கு பெண் : ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராஜன் மட்டும் ராணியைத்தான் ரகசியமா தொடவேணும் பெண் : பழனியிலே மயிலாட்டம் பருவப் பெண்ணின் ஒயிலாட்டம் பழனியிலே மயிலாட்டம் பருவப் பெண்ணின் ஒயிலாட்டம் பெண் : கழனியிலே கதிராட்டம் கன்னிப் பெண்ணின் சதிராட்டம் கழனியிலே கதிராட்டம் கன்னிப் பெண்ணின் சதிராட்டம் பெண் : பாஞ்சாலி பீமனுக்கு மீனாட்சி சோமனுக்கு ஜானகியோ ராமனுக்கு நானோ என் மாமனுக்கு பெண் : ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராஜன் மட்டும் ராணியைத்தான் ரகசியமா தொடவேணும் தொடவேணும் பெண் : மதுரையிலே வாங்கி வச்ச மரிக்கொழுந்து வாடும் முன்னே மதுரையிலே வாங்கி வச்ச மரிக்கொழுந்து வாடும் முன்னே பெண் : குதிரையிலே ஏறி இங்கு மாமன் வந்தான் எனக்கு முன்னே குதிரையிலே ஏறி இங்கு மாமன் வந்தான் எனக்கு முன்னே பெண் : மூக்குத்தி மூக்கோடு மூங்கில் வளை கையோடு அட்டிகையோ கழுத்தோடு ஆசை மட்டும் நெஞ்சோடு பெண் : ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வரவேணும் ராஜன் மட்டும் ராணியைத்தான் ரகசியமா தொடவேணும்
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Manidharil Manikkam (1973) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Manidharil Manikkam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali