Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : K. V. Mahadevan and Ilayaraja
Chorus
Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…
Aaaa….aaa….aaa….aaa….aaa…aaa…aaa…aa…
Female Part
Oor thoongum vaelaiyl
Ulaa varum nilaa
Paai podum pon magal
Udal thodum nilaa
Kaalam thorum thaeindhidaadha
Kaadhal vennilaa
Koodum podhu kodi inbam
Kaanum pen nilaa
Female Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum
Male Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Male Part
Raajaadhi raajan
Radham yaerum podhu
Raani indri ingae raajaangam yedhu
Female Part
Raa kozhi koovi
Nal vaazhthu koorum
Naanum neeyum koodum
Nadu chaama naeram
Male Part
Uravaada ingu uruvaagum raagam
Female Part
Adhikaalai pozhudhil
Arangaetram aagum
Male Part
Thaalangal oru podhum
Thavaraadhammaa
Female Part
Iru maeni ini endrum
Thaniyaagumaa
Male Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Female Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Male Part
Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum
Female Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Male Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Chorus
Aa… aa… aa…aa…
Nananana nananaa
Nananana nananaa
Thaaraa rarat thaaraa thararararaa
Thaaraa rarat thaaraa thararararaa
Female Part
Kaatrodu saerndhu
Karpoora vaadai
Kaadhal paattu paadum kalyaana vaelai
Male Part
Maar meedhu vanna mayil
Vandhu saayum
Maelum keezhum nooru
Minnalgal paayum
Female Part
Padhinaaru thaandi
Padhinaezhu vandhen
Male Part
Pasi aara neeyum
Parimaaru senthaen
Female Part
Naal thorum naan thandhu
Nee vaangalaam
Male Part
Irundhaalum podhaamal
Manam yengalaam
Female Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Male Part
Raathiri pozhudhu
Ragasiyam edharkku
Nalliravil namakku vennilavu vilakku
Female Part
Idhazh thottu padhikkum
Mudhal mutham thitthikkum
Ini illai urakkam
Urangidum unarchiyai usuppidum
Male Part
Raathiri pozhudhu
Female : Ragasiyam edharkku
Male : Nalliravil namakku
Female : Vennilavu vilakku
Raathiri pozhudhu
Male : Ragasiyam edharkku
Female : Nalliravil namakku
Male : Vennilavu vilakku

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா
குழு : ஆஆ......ஆஅ......ஆஆ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....
ஆஆ......ஆஅ......ஆஆ......ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ....
பெண் : ஊர் தூங்கும் வேளையில்
உலா வரும் நிலா
பாய் போடும் பொன் மகள்
உடல் தொடும் நிலா
காலம் தோறும் தேய்ந்திடாத
காதல் வெண்ணிலா
கூடும் போது கோடி இன்பம்
காணும் பெண் நிலா
பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ஆண் : ராஜாதி ராஜன்
ரதம் ஏறும் போது
ராணி இன்றி இங்கே ராஜாங்கம் ஏது
பெண் : ராக் கோழி கூவி
நல் வாழ்த்து கூறும்
நானும் நீயும் கூடும்
நடுச்சாம நேரம்
ஆண் : உறவாட இங்கு உருவாகும் ராகம்
பெண் : அதிகாலைப் பொழுதில்
அரங்கேற்றம் ஆகும்
ஆண் : தாளங்கள் ஒரு போதும்
தவறாதம்மா
பெண் : இரு மேனி இனி என்றும்
தனியாகுமா
ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ஆண் : இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
குழு : ஆ.......ஆ......ஆ.....ஆ...
னனனன னனனா
னனனன னனனா
தாரா ரரத் தாரா தரரரரா
தாரா ரரத் தாரா தரரரரா
பெண் : காற்றோடு சேர்ந்து
கற்பூர வாடை
காதல் பாட்டுப் பாடும் கல்யாண வேளை
ஆண் : மார் மீது வண்ண மயில்
வந்து சாயும்
மேலும் கீழும் நூறு
மின்னல்கள் பாயும்
பெண் : பதினாறு தாண்டி
பதினேழு வந்தேன்
ஆண் : பசி ஆற நீயும்
பரிமாறு செந்தேன்
பெண் : நாள் தோறும் நான் தந்து
நீ வாங்கலாம்
ஆண் : இருந்தலும் போதாமல்
மனம் ஏங்கலாம்
பெண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
ஆண் : ராத்திரிப் பொழுது
ரகசியம் எதற்கு
நள்ளிரவில் நமக்கு வெண்ணிலவு விளக்கு
பெண் : இதழ் தொட்டுப் பதிக்கும்
முதல் முத்தம் தித்திக்கும்
இனி இல்லை உறக்கம்
உறங்கிடும் உணர்ச்சியை உசுப்பிடும்
ஆண் : ராத்திரிப் பொழுது
பெண் : ரகசியம் எதற்கு
ஆண் : நள்ளிரவில் நமக்கு
பெண் : வெண்ணிலவு விளக்கு
ராத்திரிப் பொழுது
ஆண் : ரகசியம் எதற்கு
பெண் : நள்ளிரவில் நமக்கு
ஆண் : வெண்ணிலவு விளக்கு

Song details

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: K. V. Mahadevan and Ilayaraja

Release information: From Senthamizh Selvan (1994) · Lyricist: Vaali