Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Shankar Ganesh Male Part Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu Female Part Raathiri nadu raathiri Oothuthu mazhai oothuthu Dhegam ellaam kurukurunga Naadiyellaam thuru thurunga Yeri pochu soodu Male Part Thooral podum podhu Chinna thaazhma poovin meedhu Thaen thuligal therithu vizha Thaagangal theerumoo…hahaha Female Part Saaral kaathu veesa yamma Sivandha maeni koosa Nee urasa naan urasa naanangal pogumo Male Part Innum enna paechu neramaagi pochu Female : Vanna paavai vaangum ushnamaana moochu Male : Haa aa aa aa aa aa haa Male Part Raathiri nadu raathiri Female : Oothuthu mazhai oothuthu Male : Dhegam ellaam kurukurunga Female : Naadiyellaam thuru thurunga Male : Yeri pochu soodu Female Part Thozhil neeyum saaya engum Thaenum paalum paaya Naayaganin naadagangal aarambha neramo Male : Vanam boomi saatchi endrum Vaazhum kaadhal kaatchi Oorengum velaiyilae aasaigal thoongumoo Female Part Ennai neeyum theenda unna naanum thoonda Male : Haa haa vegam konda nenjam Vaeli konjam thaanda Female : Hahahaha aa a a a aa ha ha Female Part Raathiri nadu raathiri Male : Oothuthu mazhai oothuthu Female : Dhegam ellaam kurukurunga Male : Naadiyellaam thuru thurunga Both : Yeri pochu soodu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு பெண் : ராத்திரி நடு ராத்திரி ஊத்துது மழை ஊத்துது தேகமெல்லாம் குறுகுறுங்க நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு ஆண் : தூறல் போடும்போது சின்ன தாழம்பூவின் மீது தேன் துளிகள் தெறித்து விழ தாகங்கள் தீருமோ......ஹாஹாஹ்.... பெண் : சாரல் காத்து வீச யம்மா சிவந்த மேனி கூச நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ ஆண் : இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு பெண் : வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு ஆண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா ஆண் : ராத்திரி நடு ராத்திரி பெண் : ஊத்துது மழை ஊத்துது ஆண் : தேகமெல்லாம் குறுகுறுங்க பெண் : நாடியெல்லாம் துறுதுறுங்க ஆண் : ஏறிப் போச்சு சூடு பெண் : தோளில் நீயும் சாய எங்கும் தேனும் பாலும் பாய நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ ஆண் : வானம் பூமி சாட்சி என்றும் வாழும் காதல் காட்சி ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ பெண் : என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட ஆண் : ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம் வேலி கொஞ்சம் தாண்ட பெண் : ஹஹஹாஹ்...ஆஆஆஆ....ஹ்ஹா பெண் : ராத்திரி நடு ராத்திரி ஆண் : ஊத்துது மழை ஊத்துது பெண் : தேகமெல்லாம் குறுகுறுங்க ஆண் : நாடியெல்லாம் துறுதுருங்க இருவரும் : ஏறிப் போச்சு சூடு...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Shankar Ganesh
Release information: From Yogam Rajayogam (1989) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Yogam Rajayogam
- Composer: Shankar Ganesh