Roman script
Singer : Kamal Haasan Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Rasathi unna paakka aasa vachchendi Konjam meesa vachchendi adi radhi devi Adi radhi devi innum intha aadai ennadi Adhai thirai pottu moodi kondu aattam ennadi Male Part Ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Male Part Rasathi unna paakka aasa vachchendi Konjam meesa vachchendi adi radhi devi Adi radhi devi innum intha aadai ennadi Adhai thirai pottu moodi kondu aattam ennadi Male Part Mamannu enna sonnaa paavam illaedi Adhil kobam ennadi hhhhhaa Aama maamannu enna sonnaa paavam illaedi Adhil kobam ennadi Male Part Magarasi naanum sogavaasi Antha vilaiyaattil naanum rompa kettikkaarandi Antha vevaraththa akkam pakkam kettu paaraendi Male Part Ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Haa ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Male Part Rasathi unna paakka aasa vachchendi Konjam meesa vachchendi adi radhi devi Adi radhi devi innum intha aadai ennadi Adhai thirai pottu moodi kondu aattam ennadi Male Part Ooththaama naanum ippa ooththa poraendi Shuruthi yaeththa poraendi Ooththaama naanum ippo ooththikkittaendi Shuruthi yaeththikittaendi Male Part Unakkaachchu adi enakkaachchu Ippa oru kodi aasai muththam sootta poraendi Antha adaiyaalam angum ingum kaatta poraendi Male Part Ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Haa ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Male Part Ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu Haa ennaattam rasigan kidaiyaathu Olivum maraivum idhil yaedhu…..
தமிழ்
பாடகி : கமலஹாசன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி ஆண் : மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி அதில் கோபம் என்னடி ஹ்ஹ்ஹ்ஹ ஆமா மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி அதில் கோபம் என்னடி ஆண் : மகராசி நானும் சொகவாசி அந்த விளையாட்டில் நானும் ரொம்ப கெட்டிக்காரன்டி அந்த வெவரத்த அக்கம் பக்கம் கேட்டு பாரேன்டி ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி ஆண் : ஊத்தாம நானும் இப்போ ஊத்தப் போறேன்டி ஸ்ருதி ஏத்த போறேன்டி ஊத்தாம நானும் இப்போ ஊத்திக்கிட்டேன்டி ஸ்ருதி ஏத்திக்கிட்டேன்டி ஆண் : உனக்காச்சு அடி எனக்காச்சு இப்ப ஒரு கோடி ஆசை முத்தம் சூட்டப் போறேன்டி அந்த அடையாளம் அங்கும் இங்கும் காட்ட போறேன்டி ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது... ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது ஒளிவும் மறைவும் இதில் ஏது...........
Song information
Singer: Kamal Haasan
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Maria My Darling (1980) · Singer: Kamal Haasan · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Kamal Haasan
- Film / album: Maria My Darling
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan