Roman script
Singer : Lalitha Vijayakumar Music by : Santhosh Narayanan Female Part Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female Part Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… Female Part Oorae yaarunu ketta Yeh un pera miku setu potu Urumi kaattu Kaattu…kaattu.. Female Part Yeh enna pa idhu (Dialogue) Female Part Thangamunu Ooru unna mela thooki vaikkum Dindugulu pootu rendu maati pooti Vaikkum…. Female Part Uttu vaadi rasaathi Unna neeyae kaapathi Yeh……rasathi rasathi rasaathi.. Vaa di nee vaadi Ada vaa di rasathi Female Part Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female Part Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… Female Part Thambi trumpetu Enna pa idhu (Dialogue) Female Part Potta pulla poga Ulagam padha potu vaikum Muttu sandhu paathu Andha road-u poi nikkum Female Part Padam kaatum emathi Kalangadha rasathi Rasathi rasathi rasathi… Vaa di… yeh vaa di Ada vaa di rasathi… Female Part Vaa di Rasathi Pudhusa ilasa rausa Povom vaa… Female Part Vaa di vaalaati Variya puliya Thaniya thirivom… ..oh.. Female Part Rasathi rasathi rasathi… Vaa di….yeh vaadi Ada vaa di rasathi… Vaa di rasathi…
தமிழ்
பாடகி : லலிதா விஜயகுமாா் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் ஊரே யாருன்னு கேட்டா ஏய் உன் பேர மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு காட்டு காட்டு காட்டு காட்டு பெண் : ஏய் என்னப்பா இது பெண் : தங்கமுன்னு ஊரு உன்ன மேல தூக்கி வைக்கும் திண்டுக்கல்லு பூட்டு ரெண்டு மாட்டி பூட்டி வைக்கும் பெண் : உட்டு வாடி ராசாத்தி உன்ன நீயே காப்பாத்தி யே ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி நீ வாடி அட வாடி ராசாத்தி… பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் பெண் : தம்பி டிரம்பெட்டு என்னப்பா இது பெண் : பொட்டப் புள்ள போக உலகம் பாத போட்டு வைக்கும் முட்டு சந்து பாத்து அந்த ரோடு போயி நிக்கும் பெண் : படம் காட்டும் ஏமாத்தி கலங்காத ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி… பெண் : வாடி ராசாத்தி புதுசா இளசா ரவுசா போவோம் வா பெண் : வாடி வாலாட்டி வாியா புலியா தனியா திாிவோம் ஓ... பெண் : ராசாத்தி ராசாத்தி ராசாத்தி வாடி ஏ வாடி அட வாடி ராசாத்தி… வாடி ராசாத்தி…
Song information
Singer: Lalitha Vijayakumar
Music by: Santhosh Narayanan
Release information: From 36 Vayadhinile (2015) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Lalitha Vijayakumar
- Film / album: 36 Vayadhinile
- Composer: Santhosh Narayanan