Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male Part Palakodi inbam vaiththaai iraivaa Aththanaiyum inimai inimai inimai Male Part Rasam pazharasam ragam pala ragam Rasi rasiganae raagam mohanam Sugam subhasvaram layam subalayam Nayam abhinayam kaanum vaalibam Male Part Rasam pazharasam ragam pala ragam Rasi rasiganae raagam mohanam Male Part Naan ilamaiyil irukkiraen Thaen kulaththinil kulikkiraen Naan ilamaiyil irukkiraen Thaen kulaththinil kulikkiraen Male Part Vaazhum kaalam inippathu Vandu pola parappathu Naalum inbam poranthathu Nammai nambi irukkuthu Neram ponaanathu Male Part Rasam pazharasam ragam pala ragam Rasi rasiganae raagam mohanam Male Part Kel manitharil sariththiram Yaar ulaginil nirantharam….hahaha Kel manitharil sariththiram Yaar ulaginil nirantharam…. Male Part Poovai pola sirippavan Paadikkonadae haha iruppavan Endrum vaazha therinthavan Enhae enna arinthavan Sorkkam ingu ullathu Male Part Rasam pazharasam ragam pala ragam Rasi rasiganae raagam mohanam Male Part Oor urangidum iravugal Naan vizhuththidum pozhuthugal Hae hae hae Oor urangidum iravugal Naan vizhuththidum pozhuthugal Male Part Maalai neram thodangalaam Madhuvai vaari vazhangalaam Kaalai varai mayangalaam Kadhal geedham muzhangalaam Kavingan polagalaam hhahaa…..aa…aa… Male Part Rasam pazharasam ragam pala ragam Rasi rasiganae raagam mohanam
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : பலகோடி இன்பம் வைத்தாய் இறைவா அத்தனையும் இனிமை இனிமை இனிமை ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம் ரசி ரசிகனே ராகம் மோஹனம் சுகம் சுபஸ்வரம் லயம் சுபலயம் நயம் அபிநயம் காணும் வாலிபம் ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம் ரசி ரசிகனே ராகம் மோஹனம் ஆண் : நான் இளமையில் இருக்கிறேன் தேன் குளத்தினில் குளிக்கிறேன் நான் இளமையில் இருக்கிறேன் தேன் குளத்தினில் குளிக்கிறேன் ஆண் : வாழும் காலம் இனிப்பது வண்டு போல பறப்பது நாளும் இன்பம் பிறக்குது நம்மை நம்பி இருக்குது நேரம் பொன்னானது ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம் ரசி ரசிகனே ராகம் மோஹனம் ஆண் : கேள் மனிதரில் சரித்திரம் யார் உலகினில் நிரந்தரம்......ஹஹஹ கேள் மனிதரில் சரித்திரம் யார் உலகினில் நிரந்தரம்...... ஆண் : பூவைப்போல சிரிப்பவன் பாடிக்கொண்டே ஹ்ஹ இருப்பவன் என்றும் வாழ தெரிந்தவன் எங்கே என்ன அறிந்தவன் சொர்க்கம் இங்கு உள்ளது ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம் ரசி ரசிகனே ராகம் மோஹனம் ஆண் : ஊர் உறங்கிடும் இரவுகள் நான் விழித்திடும் பொழுதுகள் ஹே ஹே ஹே ஊர் உறங்கிடும் இரவுகள் நான் விழித்திடும் பொழுதுகள் ஆண் : மாலை நேரம் தொடங்கலாம் மதுவை வாரி வழங்கலாம் காலை வரை மயங்கலாம் காதல் கீதம் முழங்கலாம் கவிஞன் போலாகலாம் ஹ்ஹஹாஆஆ ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம் ரசி ரசிகனே ராகம் மோஹனம்....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Vaali
Release information: From Soundaryame Varuga Varuga (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Soundaryame Varuga Varuga
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Vaali