Roman script

Singers : Malaysia Vasudevan and Manjula

Music by : Shankar Ganesh

Lyrics by : Kamakodiyan

Female Part

Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Female Part

Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Anju naalum saernthurukkum

Azhagu nallaa puriyuthu

Konja vantha kozhi sirikkuthu

Female Part

Puli vettai aada vanthaen vantha idaththula

Eli vettai naan aaduraenae

Puriyaatha kottaikkullae ada kadavulae

Por vaalai naan thedugindrenae

Male Part

Rosaa yaei unnaththaan

Vaadi en pakkamthaan

Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka

Aasaigalai ippa kettukka

Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka

Aasaigalai ippa kettukka

Female Part

Raasa yaei unnaththaan

Paaru intha ponnaththaan

Male Part

Puliyoda paaichchalilae adi maanae

Thaangaama nee oda porae

Puriyaatha vedala pulla nee ippothu

Veen vamba vela pesa vaarae

Female Part

Vaa vaa en mama elai poduraen

Male : Haan

Female : Paayasaththoda vadai poduraen

Male : Aiyyo

Female : Veraththa naan indru edai poduraen

Male Part

Rosaa yaei unnaththaan

Vaadi en pakkamthaan

Female : Kaalai pola nimirnthirukkum

Aala nallaa puriyuthu

Kobam konda kozhi mayanguthu ha

Male : Velaiyellaam therinjirukkum

Aala nallaa paaththukka aasaigalai ippa kettukka

Female Part

Raasa yaei unnaththaan…..

Male : Rosaa yaei unnaththaan…..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ராசா ஏய் உன்னத்தான்

பாரு இந்தப் பொண்ணத்தான்

அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்

அழகு நல்லா புரியுது

கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்

அழகு நல்லா புரியுது

கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

பெண் : ராசா ஏய் உன்னத்தான்

பாரு இந்தப் பொண்ணத்தான்

அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்

அழகு நல்லா புரியுது

கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

அஞ்சு நாலும் சேர்ந்திருக்கும்

அழகு நல்லா புரியுது

கொஞ்ச வந்த கோழி சிரிக்குது

பெண் : புலி வேட்டை ஆட வந்தேன் வந்த இடத்துல

எலி வேட்டை நான் ஆடுறேனே

புரியாத கோட்டைக்குள்ளே அட கடவுளே

போர் வாளை நான் தேடுகின்றேனே

ஆண் : உறைக்குள்ளே உறங்கும் ஆள் நானடி

உறக்கத்த கலைச்சா போர்தானடி

போர் வாள பூவால தாங்காதடி

ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்

வாடி என் பக்கம்தான்

வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்

ஆள நல்லா பாத்துக்க

ஆசைகளை இப்ப கேட்டுக்க

வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்

ஆள நல்லா பாத்துக்க

ஆசைகளை இப்ப கேட்டுக்க

பெண் : ராசா ஏய் உன்னத்தான்

பாரு இந்தப் பொண்ணத்தான்

ஆண் : புலியோட பாய்ச்சலிலே அடி மானே

தாங்காம நீ ஓடப் போறே

புரியாத வெடலப் புள்ள நீ இப்போது

வீண் வம்ப வெலப் பேச வாறே

பெண் : வா வா என் மாமா எலை போடுறேன்

ஆண் : ஹான்

பெண் : பாயசத்தோட வடை போடுறேன்

ஆண் : அய்யோ

பெண் : வீரத்த நான் இன்று எடை போடுறேன்

ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்

வாடி என் பக்கம்தான்

பெண் : காளைப் போல நிமிர்ந்திருக்கும்

ஆள நல்லா புரியுது

கோபம் கொண்ட கோழி மயங்குது ஹ

ஆண் : வேலையெல்லாம் தெரிஞ்சிருக்கும்

ஆள நல்லா பாத்துக்க ஆசைகளை இப்ப கேட்டுக்க

பெண் : ராசா ஏய் உன்னத்தான்.....

ஆண் : ரோசா ஏய் உன்னத்தான்.....

Song information

Singers: Malaysia Vasudevan and Manjula

Music by: Shankar Ganesh

Lyrics by: Kamakodiyan

Release information: From Maruthi (1986) · Singer: Malaysia Vasudevan and Manjula · Lyricist: Kamakodiyan · Music: Shankar Ganesh

Explore this song