Roman script
Singer : Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Male Part Hey eyy eyyy Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male Part Kannae nee oru raasathi Una paakum bothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae Male Part Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam Male Part Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male Part Aayiram pera paarthaalum Aasai thaan un mela Thavani potta en rani Kaatura vaazh naala Male Part Kaalula kolam nee poda Bhoomiyae poonjola Saadaiya pesum un pechu Peechuthae seempaala Male Part Thoonguna kooda Manasoda veesura thoorala Kaadhala thaandi Enakkedhum illai velai Male Part Adiyaathi un vaartha Nikkum nenjil theanaattam Thunaiyaaga sernthaalae Pullum aaven poonthottam Male Part Hey ranga raatinam polae Una vattam poduthae kaalu Latcham vaanavil nee thaan Ena thathi thaavuren melae Male Part Kannae nee oru raasathi Una paakum pothae Pasi thookam pochae Konji naanumae thalatta Verum naalum kooda Thirunaala aachae
தமிழ்
பாடகர் : அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஹே ஏ ஏ... ஹே ரங்கராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும்போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே ஆண் : அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : ஆயிரம் பெற பார்த்தாலும் ஆசை தான் உன் மேலே தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ் நாள ஆண் : காலுல கோலம் நீ போட பூமியே பூஞ்சோல சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பால ஆண் : தூங்குனா கூட மனசோட வீசுற தூரலா காதல தாண்டி எனக்கேதும் இல்லை வேலை ஆண் : அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம் ஆண் : ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே ஆண் : கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும் போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே
Song information
Singer: Anthony Daasan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kuruthi Aattam (2021) · Singer: Anthony Daasan · Lyricist: Yugabharathi · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Anthony Daasan
- Film / album: Kuruthi Aattam
- Composer: Yuvan Shankar Raja