Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ………………. Male : …………… Female : …………… Male Part Ramanin naayagi kambanin kaaviyam Ramanin naayagi kambanin kaaviyam Poomagal vannamo ravi varama oviyam Poomagal vannamo ravi varama oviyam Female Part Pon maanai theda sollum Thalaivi alla naan Potta kottai thaandi sellum Manaivi alla naan…. Female Part Pon maanai theda sollum Thalaivi alla naan Potta kottai thaandi sellum Manaivi alla naan…. Engu nee angu naan edhilumae pangu naan Vaazhvilum thaazhvilum paadhi nee paathi naan Female Part Sri ramanin naayagi kambanin kaaviyam Naayagan kannilae aayiram naadagam Ramanin naayagi kambanin kaaviyam Male Part Villaaga nee irukka naan valaikkavo Nenjodu aasai ennum kanai thodukkavo Villaaga nee irukka naan valaikkavo Nenjodu aasai ennum kanai thodukkavo Male Part Mangai un kaigali maalaigal allavo Mai idum kangalo dheepamaai sollavo Male Part Ramanin naayagi kambanin kaaviyam Female Part Theeyilitta pothum thangam thangamallavo Devanukku sontham intha angamallavo Male : Vaazhmeegi paattil sonna penmaiyallavaa Vaithegi poovai minjum menmaiyallavaa Female Part Karpilum porppilum Seedhaipol pavai naan Male : Anbilum panbilum Andril pol mannan naan Male Part Ramanin naayagi kambanin kaaviyam Poomagal vannamo ravi varama oviyam Female Part Sri ramanin naayagi kambanin kaaviyam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ......................... ஆண் : ................................. பெண் : ......................... ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் ராமனின் நாயகி கம்பனின் காவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : பொன் மானை தேட சொல்லும் தலைவி அல்ல நான் போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்.... பெண் : பொன் மானை தேட சொல்லும் தலைவி அல்ல நான் போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்.... எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான் வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம் நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம் ராமனின் நாயகி கம்பனின் காவியம் ஆண் : வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ ஆண் : மங்கை உன் கைகளே மாலைகள் அல்லவோ மை இடும் கண்களே தீபமாய் சொல்லவோ ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் பெண் : தீயிலிட்ட போதும் தங்கம் தங்கமல்லவோ தேவனுக்கு சொந்தம் இந்த அங்கமல்லவோ ஆண் : வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மையல்லவா வைதேகி பூவை மிஞ்சும் மென்மையல்லவா பெண் : கற்பிலும் பொற்ப்பிலும் சீதைப்போல் பாவை நான் ஆண் : அன்பிலும் பண்பிலும் அன்றில் போல் மன்னன் நான் ஆண் : ராமனின் நாயகி கம்பனின் காவியம் பூமகள் வண்ணமோ ரவிவர்மா ஓவியம் பெண் : ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Engal Thaai (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Engal Thaai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali