Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Male Part Aaahahaaa…. Female Part Haaaahahahaa…. Chorus Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Chorus Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Male Part Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom Chorus Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Female Part Mazhai mughil kannan indru Pirandhadhai kondaaduvom Maragadha vannan pugazh Paravida panpaaduvom Male Part Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Pullankuzhal nee oodhinaal Bhoomi engum inbam pongum Paanchaali thanmaanam dhaan Kaathaayae un maayam dhaan Female Part Dharmam vaazha pooril nindru Thaerai otinaai Geethai sollum gnyaanam thandhu Paadhai kaatinaai Chorus Rama rama Hare rama rama Krishna krishna Hare krishna krishna Male Part Haaa…aa….aaa… Mazhai mughil kannan indru
Pirandhadhai kondaaduvom
Female Part
Maragadha vannan pugazh
Paravida panpaaduvom
Chorus
{Rama rama
Hare rama rama
Hahahahaaaa…
Krishna krishna
Hare krishna krishna} (2)
Male : Ha..ha..ha..ha..
Female : Ha…ha..ha…ha….
Female Part
{En Nenjamae
Brindhavanam
Gaanam paada
Kannaa vaa vaa} (2)
Female Part
Meeraavum un anbaalae
Panpaadi paerkondaalae
Male Part
Kallan pola angu vandhaai
Vennai thirudavae
Unmai enni naanum vandhen
Unnai thirudavae
Chorus
Rama rama
Hare rama rama
Krishna krishna
Hare krishna krishna
Female Part
Mazhai mughil kannan indru
Pirandhadhai kondaaduvom
Male Part
Maragadha vannan pugazh
Paravida panpaaduvom
Chorus
Rama rama
Hare rama rama
Krishna krishna
Hare krishna krishna
Male Part
Haaaa.a….aaa….aaa….
Chorus
Rama rama
Hare rama rama
Krishna krishna
Hare krishna krishna
Female Part
Haa….aaa….aa….aa…
Chorus
Rama rama
Hare rama rama
Krishna krishna
Hare krishna krishnaதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : அஹாஹஹா
பெண் : ஹாஹாஹாஹாஹா
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண் : மழை முகில் கண்ணன் இன்று
பிறந்ததை கொண்டாடுவோம்
மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் : மழை முகில் கண்ணன் இன்று
பிறந்ததை கொண்டாடுவோம்
மரகத வண்ணன் புகழ் பரவிட பண்பாடுவோம்
ஆண் : புல்லாங்குழல் நீ ஊதினால்
பூமி எங்கும் இன்பம் பொங்கும்
புல்லாங்குழல் நீ ஊதினால்
பூமி எங்கும் இன்பம் பொங்கும்
பாஞ்சாலி தன்மானம் தான்
காத்தாயே உன் மாயம் தான்
பெண் : தர்மம் வாழ போரில் நின்று
தேரை ஓட்டினாய்
கீதை சொல்லும் ஞானம் தந்து
பாதை காட்டினாய்
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண் : ஆஅ ....ஆஅ.....ஆ....
மழை முகில் கண்ணன் இன்று
பிறந்ததை கொண்டாடுவோம்
பெண் : மரகத வண்ணன்
புகழ் பரவிட பண்பாடுவோம்
குழு : {ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா} (2)
ஆண் : ஆஅ ....ஆஅ.....ஆ....
பெண் : ஆஅ ....ஆஅ.....ஆ....
பெண் : {என் நெஞ்சமே பிருந்தாவனம்
காணம் பாட கண்ணா நீ வா வா} (2)
மீராவும் உன் அன்பாலே
பண்பாடி பேர் கொண்டாலே
ஆண் : கள்ளன் போல அங்கு வந்தாய்
வெண்ணை திருடவே
உண்மை எண்ணி நானும் வந்தேன்
உன்னை திருடவே
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் : மழை முகில் கண்ணன் இன்று
பிறந்ததை கொண்டாடுவோம்
ஆண் : மரகத வண்ணன்
புகழ் பரவிட பண்பாடுவோம்
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
ஆண் : ஆஅ ....ஆஅ.....ஆ....
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா
பெண் : ஆஅ ....ஆஅ.....ஆ....
குழு : ராமா ராமா ஹரே ராமா ராமா
கிருஷ்ணா கிருஷ்ணா
ஹரே கிருஷ்ணா கிருஷ்ணாSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Sankar Ganesh
Release information: From Sattathin Thirappu Vizhaa (1989) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Sattathin Thirappu Vizhaa
- Composer: Sankar Ganesh