Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ben Surender Lyrics by : R. E. Chandrasekar Male Part Rajaththi needhaan roja poovae Vandaaga vanthaen naan ingae Female : Rajaththi naanae lesa thodu Rojappoo maeni neeyaadu Nalaanathu udal noolaanathu Nalaanathu udal noolaanathu Male Part Kodiyai kandaenae Adhai idaiyil kandaenae Nadaiyai kandaenae Adhil manasai thanthaenae Mayakkam varuthu enakku Thayakkam yaeno unakku Female Part Rajaththi naanae lesa thodu Rojappoo maeni neeyaadu Nalaanathu udal noolaanathu Male Part Vaanam poopanthal podaatho indru Vaazhththa pon megam vaaraatho ingu Vaanam poopanthal podaatho indru Vaazhththa pon megam vaaraatho ingu Female Part Megam vanthaalae theeraatha thaagam Vegam vanthaalae thaangaathu thegam Megam vanthaalae theeraatha thaagam Vegam vanthaalae thaangaathu thegam Ilamai irukku enakku Sugamae tharuvaen unakku Male Part Rajaththi needhaan roja poovae Vandaaga vanthaen naan ingae Female Part Kadhal vensagu nee oodhum neram Kadhil ketkattum kalyaaa raagam Kadhal vensagu nee oodhum neram Kadhil ketkattum kalyaaa raagam Male Part Manjal nilavingu oli veesum velai Nenjil aadattum anantha solai Manjal nilavingu oli veesum velai Nenjil aadattum anantha solai Mayakkam varuthu enakku Thayakkam yaeno unakku Female Part Rajaththi naanae lesa thodu Rojappoo maeni neeyaadu Nalaanathu udal noolaanathu Nalaanathu udal noolaanathu Male Part Kodiyai kandaenae Adhai idaiyil kandaenae Nadaiyai kandaenae Adhil manasai thanthaenae Mayakkam varuthu enakku Thayakkam yaeno unakku Male Part Haan….rajaththi needhaan roja poovae Vandaaga vanthaen naan ingae
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : ஆர். இ. சந்திரசேகர் ஆண் : ராஜாத்தி நீதான் ரோஜா பூவே வண்டாக வந்தேன் நான் இங்கே பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு ரோஜாப்பூ மேனி நீயாடு நாளானது உடல் நூலானது நாளானது உடல் நூலானது ஆண் : கொடியைக் கண்டேனே அதை இடையில் கண்டேனே நடையைக் கண்டேனே அதில் மனசை தந்தேனே மயக்கம் வருது எனக்கு தயக்கம் ஏனோ உனக்கு..... பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு ரோஜாப்பூ மேனி நீயாடு நாளானது உடல் நூலானது ஆண் : வானம் பூப்பந்தல் போடாதோ இன்று வாழ்த்த பொன் மேகம் வாராதோ இங்கு வானம் பூப்பந்தல் போடாதோ இன்று வாழ்த்த பொன் மேகம் வாராதோ இங்கு பெண் : மேகம் வந்தாலே தீராத தாகம் வேகம் வந்தாலே தாங்காது தேகம் மேகம் வந்தாலே தீராத தாகம் வேகம் வந்தாலே தாங்காது தேகம் இளமை இருக்கு எனக்கு சுகமே தருவேன் உனக்கு.... ஆண் : ராஜாத்தி நீதான் ரோஜா பூவே வண்டாக வந்தேன் நான் இங்கே பெண் : காதல் வெண்சங்கு நீ ஊதும் நேரம் காதில் கேட்கட்டும் கல்யாண ராகம் காதல் வெண்சங்கு நீ ஊதும் நேரம் காதில் கேட்கட்டும் கல்யாண ராகம் ஆண் : மஞ்சள் நிலவிங்கு ஒளி வீசும் வேளை நெஞ்சில் ஆடட்டும் ஆனந்த சோலை மஞ்சள் நிலவிங்கு ஒளி வீசும் வேளை நெஞ்சில் ஆடட்டும் ஆனந்த சோலை மயக்கம் வருதே எனக்கு தயக்கம் ஏனோ உனக்கு.... பெண் : ராஜாத்தி நானே லேசா தொடு ரோஜாப்பூ மேனி நீயாடு நாளானது உடல் நூலானது நாளானது உடல் நூலானது ஆண் : கொடியைக் கண்டேனே அதை இடையில் கண்டேனே நடையைக் கண்டேனே அதில் மனசை தந்தேனே மயக்கம் வருது எனக்கு தயக்கம் ஏனோ உனக்கு..... ஆண் : ஹான் ராஜாத்தி நீதான் ரோஜா பூவே வண்டாக வந்தேன் நான் இங்கே...
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: Ben Surender
Lyrics by: R. E. Chandrasekar
Release information: From Raja Yuvaraja (1985) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: R. E. Chandrasekar · Music: Ben Surender
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Raja Yuvaraja
- Composer: Ben Surender
- Lyricist: R. E. Chandrasekar