Roman script
Singer : S. N. Surendar Music by : Shankar Ganesh Lyrics by : Gnani Chorus ……………… Male Part …………… Male Part Rajaththi Munnaalae rajavum vanthaena Rajangam illaamalae Haa rajaththi Munnaalae rajavum vanthaena Rajangam illaamalae Male Part Thaniyaaga vantahenae Chorus : Aah oo…haa Male : Thunivodu nindraenae Chorus : Aah oo…haa Male Part Thaniyaaga vantahenae Thunivodu nindraenae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male Part ………… Male Part Thangaththil angangal minnattum Kinnaththil inba thaen sinthattum Ilamai sugamae idhuthaanae Male Part Thangaththil angangal minnattum Kinnaththil inba thaen sinthattum Ilamai sugamae idhuthaanae Male Part Munnaal vanthu sathiraadadi En pinnaal varum pagai yaaradi Munnaal vanthu sathiraadadi En pinnaal varum pagai yaaradi Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa… Male Part Rajaththi munnaalae rajavum vanthaenae Rajangam illaamalae Male Part
Thaniyaaga vanthaenae Chorus : Aah oo…haa…. Male : Thunivodu nindreynae Chorus : Aah oo…haa…. Male Part Thaniyaaga vanthaenae Thunivodu nindreynae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male Part Nenjaththil vanjangal thudikattum Ennaththai ippothu mudikattum Manamae valimai thunaithaanae Male Part Nenjaththil vanjangal thudikattum Ennaththai ippothu mudikattum Manamae valimai thunaithaanae Male Part Kannaal kanda kaatchiyallavaa Naan kaaladevan saatchiyallavaa Kannaal kanda kaatchiyallavaa Naan kaaladevan saatchiyallavaa Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa… Male Part Rajaththi munnaalae rajavum vanthaenae Rajangam illaamalae Male Part Thaniyaaga vanthaenae Chorus : Aah oo…haa…. Male : Thunivodu nindreynae Chorus : Aah oo…haa…. Male Part Thaniyaaga vanthaenae Thunivodu nindreynae Paayum puli naanadaa tholvi kidaiyaathadaa Male Part Hae…rabababappaa…hae….laalaalaa Ha….lalallaa..rababababbaa…
தமிழ்
பாடகர் : எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : ஞானி குழு : .................... ஆண் : .......................... ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஹா ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா..... ஆண் : .......................... ஆண் : தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும் கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும் இளமை சுகமே இதுதானே ஆண் : தங்கத்தில் அங்கங்கள் மின்னட்டும் கிண்ணத்தில் இன்பத் தேன் சிந்தட்டும் இளமை சுகமே இதுதானே ஆண் : முன்னால் வந்து சதிராடடி என் பின்னால் வரும் பகை யாரடி...... முன்னால் வந்து சதிராடடி என் பின்னால் வரும் பகை யாரடி...... ஹே.....ரபபபப்பா.....ஹே....லாலாலா..... ஹே....லலல்லா......ரபபபப்பா..... ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா..... ஆண் : நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும் எண்ணத்தை இப்போது முடிக்கட்டும் மனமே வலிமை துணைதானே ஆண் : நெஞ்சத்தில் வஞ்சங்கள் துடிக்கட்டும் எண்ணத்தை இப்போது முடிக்கட்டும் மனமே வலிமை துணைதானே ஆண் : கண்ணால் கண்ட காட்சியல்லவா நான் காலதேவன் சாட்சியல்லவா.... கண்ணால் கண்ட காட்சியல்லவா நான் காலதேவன் சாட்சியல்லவா.... ஹே.....ரபபபப்பா..ஹே....லாலாலா....... ஹே....லலல்லா......ரபபபப்பா..... ஆண் : ராஜாத்தி முன்னாலே ராஜாவும் வந்தேனே ராஜாங்கம் இல்லாமலே ஆண் : தனியாக வந்தேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : துணிவோடு நின்றேனே குழு : ஆஹ் ஊ......ஹா ஆண் : தனியாக வந்தேனே துணிவோடு நின்றேனே பாயும் புலி நானடா தோல்வி கிடையாதடா..... ஆண் : ஹே.....ரபபபப்பா..ஹே....லாலாலா....... ஹே....லலல்லா......ரபபபப்பா.....
Song information
Singer: S. N. Surendar
Music by: Shankar Ganesh
Lyrics by: Gnani
Release information: From Sattam Oru Iruttarai (1981) · Singer: S. N. Surendar · Lyricist: Gnani · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. N. Surendar
- Film / album: Sattam Oru Iruttarai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Gnani