Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part ……………. Male Part Raja vanthaar rottoramaa Rajaththi vanthaalae oorkolamaai Oorum rodum un sonthamaa Un vegam ennidam sellaathammaa Male Part Raja vanthaar rottoramaa Rajaththi vanthaalae oorkolamaai Oorum rodum un sonthamaa Un vegam ennidam sellaathammaa Male Part Paaththram saainthaal paalaethammaa Aaththiram migunthaal arivethammaa Paaththram saainthaal paalaethammaa Aaththiram migunthaal arivethammaa Yae…..seethaa…..ae……..radha vaarungalaen Immaanai pen maanaaga maattrungalaen Male Part Achcham kettaal naanam kettaal Micham enna pennae Oru annamena sornamena Unnai ninai kannae Male Part Achcham kettaal naanam kettaal Micham enna pennae Oru annamena sornamena Unnai ninai kannae Male Part Kalyaanam aagaatha munnae Penn kallaaga koodaathu pennae Yae……seethaa…..ae……..radha vaarungalaen Immaanai pen maanaaga maattrungalaen
Male Part Raja vanthaar rottoramaa Rajaththi vanthaalae oorkolamaai Oorum rodum un sonthamaa Un vegam ennidam sellaathammaa Male Part Karumbbu eppothu irumbaachchu Kalaimaan eppothu puliyaachchu Karumbbu eppothu irumbaachchu Kalaimaan eppothu puliyaachchu Yae……seethaa…..ae……..radha vaarungalaen Immaanai pen maanaaga maattrungalaen Male Part Kondaiyittu thandaiyittu Konjum inam vanji aval Sandaiyittaal odividum Saamigalum anji Male Part Kondaiyittu thandaiyittu Konjum inam vanji aval Sandaiyittaal odividum Saamigalum anji Male Part Aduppinilae valaiyattumae iduppu nalla Adakkaththaiyum kodukattumae padippu Aduppinilae valaiyattumae iduppu nalla Adakkaththaiyum kodukattumae padippu Yae……seethaa…..ae……..radha vaarungalaen Immaanai pen maanaaga maattrungalaen Male Part Raja vanthaar rottoramaa Rajaththi vanthaalae oorkolamaai Oorum rodum un sonthamaa Un vegam ennidam sellaathammaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : ..................... ஆண் : ராஜா வந்தார் ரோட்டோரமா ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய் ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா ஆண் : ராஜா வந்தார் ரோட்டோரமா ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய் ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா ஆண் : பாத்திரம் சாய்ந்தால் பாலேதம்மா ஆத்திரம் மிகுந்தால் அறிவேதம்மா பாத்திரம் சாய்ந்தால் பாலேதம்மா ஆத்திரம் மிகுந்தால் அறிவேதம்மா ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன் இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன் ஆண் : அச்சம் கெட்டால் நாணம் கெட்டால் மிச்சம் என்ன பெண்ணே ஒரு அன்னமென சொர்ணமென உன்னை நினை கண்ணே ஆண் : அச்சம் கெட்டால் நாணம் கெட்டால் மிச்சம் என்ன பெண்ணே ஒரு அன்னமென சொர்ணமென உன்னை நினை கண்ணே ஆண் : கல்யாணம் ஆகாத முன்னே பெண் கல்லாக கூடாது பெண்ணே ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன் இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன் ஆண் : ராஜா வந்தார் ரோட்டோரமா ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய் ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா ஆண் : கரும்பு எப்போது இரும்பாச்சு கலைமான் எப்போது புலியாச்சு கரும்பு எப்போது இரும்பாச்சு கலைமான் எப்போது புலியாச்சு ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன் இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன் ஆண் : கொண்டையிட்டு தண்டையிட்டு கொஞ்சும் இனம் வஞ்சி அவள் சண்டையிட்டால் ஓடிவிடும் சாமிகளும் அஞ்சி....... ஆண் : கொண்டையிட்டு தண்டையிட்டு கொஞ்சும் இனம் வஞ்சி அவள் சண்டையிட்டால் ஓடிவிடும் சாமிகளும் அஞ்சி....... ஆண் : அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல அடக்கத்தையும் கொடுக்கட்டுமே படிப்பு அடுப்பினிலே வளையட்டுமே இடுப்பு நல்ல அடக்கத்தையும் கொடுக்கட்டுமே படிப்பு ஏ........சீதா........ஏ......ராதா வாருங்களேன் இம்மானை பெண் மானாக மாற்றுங்களேன்..(ராஜா) ஆண் : ராஜா வந்தார் ரோட்டோரமா ராஜாத்தி வந்தாளே ஊர்கோலமாய் ஊரும் ரோடும் உன் சொந்தமா உன் வேகம் என்னிடம் செல்லாதம்மா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kanavan Manaivi (1976) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Kanavan Manaivi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali