Roman script
Singer : G. Shalmali Kholgade Music by : G. V. Prakash Kumar Female Part Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female Part Pakkathilae nerungi Vetkam edupaan Vetkam muttum pozhuthoo Vittu parapaan Vittu sendra piragum Kannil irupaan raajaa raajaa Female Part Raajaa raajaa Avan peyar thaan raajaa Raajaa raajaa Avan enakkae raajaa Female Part Oru puram kaadhal irukirathae Maru puram natpum irukirathae Madhilinil nadakkum poonaiyin nilamai Ivalukku yeno kuduthaanae Female Part Athil vizhum pozhuthum Idhil vizhum pozhuthum Valaigalai parisaai kudupaanae Female Part Ivan illaamal ini enaaven Idhayam ennai ketkirathae Nee illaamal naan ennaaven Badhilai sonnen muraikirathae Male Part Raajaa raajaa Manam varudum raajaa Raajaa raajaa Enai thirudum raajaa Female Part Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam
Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female Part Pala pala varudangal Arinthirunthum Dhinam dhinam puthithaai Therinthiduvaan Female Part Kavalaiyil vizhunthaal Siripugal thelipaan Sirithidum potho Adi kudupaan Female Part Anaipathai polae Ninaithidum bothae Vethuvethupondrai Avan tharuvaan Female Part Iravin madiyil Thanimai nodiyil Ivalin nizhalaai maarugiran Udaigal urakkam manthai kulaithu Uyiril uyiraai oorugiraan Female Part Raajaa raajaa En udaimai raajaa Raajaa raajaa En muzhumai raajaa Female Part Enakku enakku avan Romba pidikkum Avanai nerunga manam Siragadikkum Idhayam muzhuthum Avan peyar thudikkum Raajaa raajaa Female Part Pakkathilae nerungi Vetkam edupaan Vetkam muttum pozhuthoo Vittu parapaan Vittu sendra piragum Kannil irupaan raajaa raajaa Female Part Raajaa raajaa Avan peyar thaan raajaa Raajaa raajaa Avan enakkae raajaa
தமிழ்
பாடகி : ஷல்மலி கோல்கடி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா ராஜா பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான் வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான் விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான் ராஜா ராஜா பெண் : ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா பெண் : ஒரு புறம் காதல் இருக்கிறதே மறு புறம் நட்பும் இருக்கிறதே மதிலினில் நடக்கும் பூனையின் நிலைமை இவளுக்கு ஏனோ கொடுத்தானே அதில் விழும் பொழுதும் இதில் விழும் பொழுதும் வலிகளை பரிசாய் கொடுப்பானே பெண் : இவனில்லாமல் நீ என்னாவாய் இதயம் என்னைக் கேட்கிறதே நீயில்லாமல் நான் என்னாவேன் பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே பெண் : ராஜா ராஜா மனம் வருடும் ராஜா ராஜா ராஜா எனைத் திருடும் ராஜா பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா... ராஜா.... பெண் : பல பல வருடங்கள் அறிந்திருந்தும் தினம் தினம் புதிதாய் தெரிந்திடுவான் கவலையில் விழுந்தால் சிரிப்புகள் தெளிப்பான் சிரித்திடும் போதோ அடி கொடுப்பான் பெண் : அணைப்பதை போலே நினைத்திடும் போதே வெதுவெதுப்பொன்றை அவன் தருவான் பெண் : இரவின் மடியில் தனிமை நொடியில் இவளின் நிழலாய் மாறுகிறான் உடைகள் உறக்கம் மனதைக் குலைத்து உயிரில் உயிராய் ஊறுகிறான் பெண் : ராஜா ராஜா என் உடைமை ராஜா ராஜா ராஜா என் முழுமை ராஜா... பெண் : எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும் அவனை நெருங்க மனம் சிறகடிக்கும் இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும் ராஜா ராஜா பெண் : பக்கத்திலே நெருங்கி வெட்கம் எடுப்பான் வெட்கம் முட்டும் பொழுதோ விட்டுப் பறப்பான் விட்டுச் சென்ற பிறகும் கண்ணில் இருப்பான் ராஜா ராஜா பெண் : ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
Song information
Singer: G. Shalmali Kholgade
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Rajavaga Pogiren (2013) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: G. Shalmali Kholgade
- Film / album: Naan Rajavaga Pogiren
- Composer: G. V. Prakash Kumar