Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : S. A. Rajkumar Male Part Raja raagam paadaatho paari jaadham Raja raagam paadaatho paari jaadham Female : Paada vendum nee indru meghathoodham Male : Kadhalin jaadhagam Female : Kaana vendum sangamam Male : Raja raagam paadaatho paari jaadham Female : Paada vendum nee indru meghathoodham Male Part Aahaa azhagae azhagae saranam saranam Female : Unthan udhyam kandae Enathu kaalai vidiyum vidiyum Male Part Oru paarvai vadhai seiyya Udal nokki kidanthen Female : Maru paarvai marunthaaga Malar unnai arinthaen Male : Kodaiyil poomazhai Female : Kodhai seitha leelaiyae Male Part Raja raagam paadaatho paari jaadham Female : Paada vendum nee indru meghathoodham Male : Kadhalin jaadhagam Female : Kaana vendum sangamam Male Part Raja raagam paadaatho paari jaadham Female Part Ingae ninaivin payanam Thodarum thodarum Male : Anbe idhayam muzhuthum Unathu varavaal malarum malarum Female Part Kadhir megam panipola Unai kaana karainthaen Male : Pudhir poda manamillai Tharaimeedhu paranthaen Female : Kangalaal eithathu Nenjil vanthu thaiththathu Male : Edhu Female : Kadhal Male Part Raja raagam paadaatho paari jaadham Raja raagam paadaatho paari jaadham Female : Paada vendum nee indru meghathoodham Male : Kadhalin jaadhagam Female : Kaana vendum sangamam Male Part Laala laalaa Female : Laalaala Male : Laala laalaa Female : Laala laalaa Male : Mm mmm Female : Laala laalaa Male : Hahhaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம் ஆண் : காதலின் ஜாதகம் பெண் : காண வேண்டும் சங்கமம் ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம் பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம் ஆண் : ஆஹா அழகே அழகே சரணம் சரணம் பெண் : உந்தன் உதயம் கண்டே எனது காலை விடியும் விடியும் ஆண் : ஒரு பார்வை வதை செய்ய உடல் நோகக் கிடந்தேன் பெண் : மறு பார்வை மருந்தாக மலர் உன்னை அறிந்தேன் ஆண் : கோடையில் பூமழை பெண் : கோதை செய்த லீலையே ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம் பெண் : பாட வேண்டும் நீ இன்று மேகதூதம் ஆண் : காதலின் ஜாதகம் பெண் : காண வேண்டும் சங்கமம் ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் பெண் : இங்கே நினைவின் பயணம் தொடரும் தொடரும் ஆண் : அன்பே இதயம் முழுதும் உனது வரவால் மலரும் மலரும் பெண் : கதிர் மேகம் பனிபோல உனைக் காண கரைந்தேன் ஆண் : புதிர் போட மனமில்லை தரைமீது பறந்தேன் பெண் : கண்களால் எய்தது நெஞ்சில் வந்து தைத்தது ஆண் : எது பெண் : காதல் ஆண் : ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் பெண் : பாடவேண்டும் நீ இன்று மேகதூதம் ஆண் : காதலின் ஜாதகம் பெண் : காணவேண்டும் சங்கமம் ஆண் : லால லாலா பெண் : லாலால ஆண் : லால லாலா பெண் : லால லாலா ஆண் : ம்ம் ம்ம்... பெண் : லால லாலா ஆண் : ஹஹ்ஹா.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: S. A. Rajkumar
Release information: From Rayilukku Neramachu (1988) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Rayilukku Neramachu
- Composer: S. A. Rajkumar