Roman script

Singer : T. M. Soundarajan
Music by : T. K. Ramamoorthy
Lyrics by : Vaali
Male Part
Ada paadhangale..ninga kallupatu mullupatu mannupatu
Nogaamal ennidathil mella mella vaarungalen….
Vaarungalen..vaarungalen..
Podu….
Male Part
Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male Part
Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male Part
Humming …………
Male Part
Naan paaraadha pennillai bhoologathil andha melogathil
Innum paadhalathil
Naan paaraadha pennillai..oho..hoho..
Male Part
Naan paaraadha pennillai bhoologathil andha melogathil
Innum paadhalathil
Angu unnpola kattaana ponnumillai
Indha kannumillai naanum ennavillai
Male Part
Ninaithenaa paarpom endru
Neraaga ketpom endru
Ninaithenaa paarpom endru
Neraaga ketpom endru
Male Part
Vandhadhu vandhom
Kandadhu kandom thandhaal ennadiyo
Appadi ippadi kaipidiyaaga
Ninnaal ennadiyo
Male Part
Ha ha vandhadhu vandhom
Kandadhu kandom thandhaal ennadiyo
Appadi ippadi kaipidiyaaga
Ninnaal ennadiyo
Male Part
Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae…
Ennaadhae ennaadhae….
Podu
Male Part
Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male Part
Humming ….
Male Part
Unnai kalyaanam naan seiya
Oor kootuven
Nalla seer pootuven vanna poochootuven
Male Part
Humming ………..
Male Part
Pudhu panneeril naan unnai neeraatuven
Pakkam car ottuven mella thaalaatuven
Male Part
Nadaiyaada naanaaduven idaiyaada poraaduven
Andhiyile oru mandhira paatu solven paaradiyo
Innoru paatu sollunga saami enbaai neeyadiyo
Male Part
Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae….
Ennaadhae ennaadhae….
Podu
Male Part
Rajakannu pogaathadi
Neepona nenjuku aagaathadi
Lesaa thotaa podhaathadi
Inum nerungaamal theeraadhadi
Male Part
Humming ….

தமிழ்

ஆண் : அட பாதங்களே நீங்க
கல்லு பட்டு முள்ளு பட்டு
மண்ணு பட்டு நோகாமல்
என்னிடத்தில் மெல்ல மெல்ல வாருங்களேன்
வாருங்களேன்.......வாருங்களேன்...போடு.....
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி...
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி.....
ஆண் : ஹேய் கும்தலகடி கும்தலகடி கும்தலகடி
கும்மா கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்மா.......
ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
ஓ ஹோ ஹோ
ஆண் : நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
இந்த கண்ணும் இல்லை நானும் எண்ணவில்லை
ஆண் : நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று
நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று
ஆண் : வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ
ஆண் : ஹா ஹா
வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ
ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி.....
ஆண் : ............................
ஆண் : உன்னை கல்யாணம் நான் செய்ய ஊர் கூட்டுவேன்
நல்ல சீர் பூட்டுவேன் வண்ணப் பூச்சூட்டுவேன்
ஆண் : ................
ஆண் : புது பன்னீரில் நானுன்னை நீராட்டுவேன்
பக்கம் காரோட்டுவேன் நல்ல தாலாட்டுவேன்
ஆண் : நடையாட நானாடுவேன்
இடையாட போராடுவேன்
அந்தியிலே ஒரு மந்திர பாட்டு
சொல்வேன் பாரடியோ
இன்னொரு பாட்டு சொல்லுங்க
சாமி என்பாய் நீயடியோ
ஆண் : தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு
ஆண் : அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி.....
ஆண் : ..................

Song details

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Vaali

Release information: From Naan – 1967 Film (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: T. K. Ramamoorthy

Song video

Watch on YouTube

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி