Roman script

Singers :  S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. K. Ramamoorthy

Female Part

Darling ..

Dont leave me..

Excuse me…

Female Part

Raja ennai manithu vidu

Roja mella anaithu edu

Female Part

Raja ennai manithu vidu

Male : No no no

Female : Roja mella anaithu edu

Male : No no no

Female : Unnalae sondhangal ellamae sorgangal

Ulagamae nee allava uravugal naan allavaa

Female Part

Raja ennai manithu vidu

Excuse me…excuse me…

Male : Haei dont u squeeze me…

Male Part

Raani azhagu undhan maeni

Inba thoni pazhaga mella vaa nee

Raani azhagu undhan maeni

Inba thoni pazhaga mella vaa nee

Idhazh sendhoora kinnangal

Idai sevvaazhai pandhalgal

Male Part

Sendhoora kinnangal

Sevvaazhaipandhalgal

Mogathin dhagathai

Dhegathin dhesathil theerpaaiyamma

Female : Oh no

Male : Leena palinghu undhan maeni

Raani pangu kolla vaa nee

Female Part

Kabasa papaninisa

Male : Pama mamagaga mamamamaga mamamamagagaga

Female : Rimaga risanidhapa

Male : Risaririrga risaririrni risaririrga risaririrni

Lalala…

Female : Lalala…

Male : Lalala…

Female Part

{Alai modhum nenjam indru

Ninaithengum manjam

Ini neeyae thanjam endru

Enai meeri konjam} (2)

Sugamo suvaiyo dhinamum varumo

Male Part

{Silai unnai mella alla

Pudhu kalaigal solla solla

Ennaasai kannil minna

Pon maeni ennul pinna} (2)

Sugamoo varumoo iravae tharumoo

Male Part

Leena azhaghu undhan maeni

Inba raani pazhagu mella vaa nee

Rararara

Female : Lalala…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் ஜானகி

இசை அமைப்பாளர் : டி. கே. கிருஷ்ணமூர்த்தி

பெண் : டார்லிங்.......டோன்ட் லீவ் மீ

எக்ஸ்கியூஸ் மீ....

லாலலலாலா லாலல்லா..

பெண் : ராஜா என்னை மன்னித்து விடு..

பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு

பெண் : ராஜா என்னை மன்னித்து விடு..ஆண் : நோ..நோ...

பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு ஆண் : நோ..நோ...

பெண் : உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள்

உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா..

பெண் : ராஜா என்னை மன்னித்து விடு

எக்ஸ்கியூஸ் மீ.... எக்ஸ்கியூஸ் மீ....

ஆண் : ஹேய்....டோண்ட் ஸ்க்யூஸ் மீ.....

ஆண் : {ராணி அழகு உந்தன் மேனி

இன்ப தோணி பழக மெல்ல வா நீ} (2)

இதழ் செந்தூர கிண்ணங்கள்

இடை செவ்வாழை பந்தல்கள்

ஆண் : செந்தூர கிண்ணங்கள்

செவ்வாழை பந்தல்கள்

மோகத்தின் தாகத்தை

தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா

பெண் : ஓ நோ

ஆண் : லீனா பளிங்கு உந்தன் மேனி

ராணி பங்கு கொள்ள வா நீ

பெண் : கபஸ பாபநிநிஸ

ஆண் : பாம மமகக மமமமக மமமமககக

பெண் : ரிமக ரிஸநிதப

ஆண் : ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி...

பெண் : லாலாலலலாலா லாலலலலல்லா.

பெண் : {அலை மோதும் நெஞ்சம் இன்று

நினைந்தேங்கும் மஞ்சம்

இனி நீயே தஞ்சம் என்று

எனை மீறி கொஞ்சும்} (2)

சுகமோ சுவையோ தினமும் வருமோ

ஆண் :{சிலை உன்னை மெல்ல அள்ள

புதுக் கலைகள் சொல்ல சொல்ல

என்னாசை கண்ணில் மின்ன

பொன் மேனி என்னுள் பின்ன}(2)

சுகமோ வருமோ இரவே தருமோ

ஆண் : லீனா அழகு உந்தன் மேனி

இன்ப ராணி பழகு மெல்ல வா நீ

ரரரரரா.....

பெண் : லாலலலாலா லாலாலாலா......

லாலலலாலா லாலாலாலா......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: T. K. Ramamoorthy

Release information: From Andha June 16-am Naal (1984) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Sundar · Music: T. K. Ramamoorthy

Explore this song