Roman script
Singers : Pradeep Kumar and Shakthisree Gopalan Music by : Govind Vasantha Lyrics by : Uma Devi Male Part Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Male Part Unthan kai veesidum Poi jaadai ennai Yaethen thottaththil veesuthae Male Part Un oor thaandidum Rayil paalam mael En bhoomi mudinthu viduthae Male Part En thaayodum kooraathaa Vaarththaikkul naan neeththuraen Kaanthuraen Female Part Kanaakkaanum porvaikkul Kaalaththa adai kaakkuraen Both : Thaekkuraen Female Part Manmelodum Mazhaithanni pol Naalum nilamaaruraen Thooruraen Male Part Paayaagindra nenjukku Paal paarva nee vaakkura kaakkura Male Part Kodi vaasangal Enai theendi ponaalum Uyirai theendaatho Un vaasam Male Part Bhoomi theernthaalum theeraatha Rayil paathai Kadhal ondrae anbe Anbe…….anbe…. Anbe…….anbe…. Anbe…….anbe…. Anbe…….anbe….
தமிழ்
பாடகர்கள் : பிரதீப்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : ரயிலின் ஒலிகள் உனையே தேடுதே அதிரும் பறையாய் இதயம் ஆடுதே ஆண் : உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே ஆண் : உன் ஊர் தாண்டிடும் ரெயில் பாலம் மேல் என் பூமி முடிந்து விடுதே ஆண் : என் தாயோடும் கூறாதா வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன் பெண் : கனாக்காணும் போர்வைக்குள் காலத்த அடைகாக்குறேன் இருவர் : தேக்குறேன் பெண் : மண்மேலோடும் மழைத்தண்ணி போல் நாளும் நிலமாறுறேன் தூருறேன் ஆண் : பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ நீ வாக்குற காக்குற ஆண் : கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும் உயிரை தீண்டாதோ உன் வாசம் ஆண் : பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை காதல் ஒன்றே அன்பே அன்பே.......அன்பே.... அன்பே.......அன்பே...... அன்பே.......அன்பே.... அன்பே.......அன்பே......
Song information
Singers: Pradeep Kumar and Shakthisree Gopalan
Music by: Govind Vasantha
Lyrics by: Uma Devi
Release information: From Blue Star (2023) · Singer: Pradeep Kumar and Shakthisree Gopalan · Lyricist: Uma Devi · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Pradeep Kumar and Shakthisree Gopalan
- Film / album: Blue Star
- Composer: Govind Vasantha
- Lyricist: Uma Devi