Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

……………

Male Part

Raagam thaalam pallavi endru geedham moondru vagai

Raagam thaalam pallavi endru geedham moondru vagai

Intha moondrum saernthu thondrum pothu

Pozhiyum naadha mazhai mozhiyum naadha mazhai

Pozhiyum naadha mazhai…..aa….aa….aa….aa….aa….

Male Part

Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

Aval kaanikkai thaanendru kaattugiraal

Isai nyaanam enum selvam

Male Part

Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

Male Part

Sangeetha devathai sirikkindraal sirikkindraal

Sangeetha devathai sirikkindraal

Saptha swarangalin vazhiyaaga

Nalla saagithyam varainthu kodukkindraal

Vanna senthamizh mozhiyaaga

Vanna senthamizh mozhiyaaga

Male Part

Maanikka veenaiyai meettugiraal

Kalaivaani enum dheivam

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : .........................

ஆண் : ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை

ராகம் தாளம் பல்லவி என்று கீதம் மூன்று வகை

இந்த மூன்றும் சேர்ந்து தோன்றும் போது

பொழியும் நாத மழை பொழியும் நாத மழை

பொழியும் நாத மழை.......ஆஅ....ஆ....ஆ.....ஆ.......

ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கலைவாணி எனும் தெய்வம்

மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கலைவாணி எனும் தெய்வம்

அவள் காணிக்கை தானென்று காட்டுகிறாள்

இசை ஞானம் எனும் செல்வம்....

ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கலைவாணி எனும் தெய்வம்

ஆண் : சங்கீத தேவதை சிரிக்கின்றாள் சிரிக்கின்றாள்......

சங்கீத தேவதை சிரிக்கின்றாள்

ஸப்த ஸ்வரங்களின் வழியாக

நல்ல சாகித்யம் வரைந்து கொடுக்கின்றாள்

வண்ண செந்தமிழ் மொழியாக.....

வண்ண செந்தமிழ் மொழியாக.....

ஆண் : மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கலைவாணி எனும் தெய்வம்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Paritchaikku Neramachu (1982) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song