Roman script

Singer : S. Janaki

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Female Part

Radha krishnaa….aa….aa….aa….

Vizhigalin anantham neeyallavaa

Female Part

Radha krishnaa….aa….aa….aa….

Vizhigalin anantham neeyallavaa

Raagangalil paavangalil

Unathoru thunai nanalallavaa

Female Part

Radha krishnaa….aa….aa….aa….

Vizhigalin anantham neeyallavaa

Raagangalil paavangalil

Unathoru thunai nanalallavaa

Female Part

Radha krishnaa….aa…

Female Part

Unnai thedi alainthaen uraiththaenillai

Unnai thedi alainthaen uraiththaenillai

Kanni ullam oomaiyandro

Kanni ullam oomaiyandro

Neeyae konjam sonnaal aagaathaa….aa…aa….aa….aa…

Nenjil thullum thaagam theeraathaa….aa….aa….aa…..

Female Part

Pala vannangal ival ennangal

Ezhuthiya kadhai neeyallavaa

Female Part

Radha krishnaa….aa…

Female Part

Indruthaanae vasantham

Varuvaai kannaa

Indruthaanae vasantham

Varuvaai kannaa

Penn enbathae naanamandro

Penn enbathae naanamandro

Mangai ullam unnai vellaatho

Gangai vellam thoodhu sollaatho

Female Part

Idhu naanalla…..athu neeyalla

Iruvarum oru nilaiyallavaa

Female Part

Radha krishnaa….aa…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ....ஆ.....ஆ...

விழிகளின் ஆனந்தம் நீயல்லவா

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ....ஆ.....ஆ.....

விழிகளின் ஆனந்தம் நீயல்லவா

ராகங்களில் பாவங்களில்

உனதொரு துணை நானல்லவா...ஆ.....ஆ.....

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ....ஆ.....ஆ.....

விழிகளின் ஆனந்தம் நீயல்லவா

ராகங்களில் பாவங்களில்

உனதொரு துணை நானல்லவா...ஆ.....ஆ.....

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ...

பெண் : உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை

உன்னைத் தேடி அலைந்தேன் உரைத்தேனில்லை

கன்னி உள்ளம் ஊமையன்றோ

கன்னி உள்ளம் ஊமையன்றோ

நீயே கொஞ்சம் சொன்னால் ஆகாதா...ஆ..ஆ..ஆ....ஆ.....

நெஞ்சில் துள்ளும் தாகம் தீராதா...ஆ..ஆ.....ஆ....

பெண் : பல வண்ணங்கள் இவள் எண்ணங்கள்

எழுதிய கதை நீயல்லவா...........

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ...

பெண் : இன்றுதானே வசந்தம்

வருவாய் கண்ணா

இன்றுதானே வசந்தம்

வருவாய் கண்ணா

பெண் என்பதே நாணமன்றோ

பெண் என்பதே நாணமன்றோ

மங்கை உள்ளம் உன்னை வெல்லாதோ

கங்கை வெள்ளம் தூது சொல்லாதோ.....

பெண் : இது நானல்ல.....அது நீயல்ல.....

இருவரும் ஒரு நிலையல்லவா......

பெண் : ராதா கிருஷ்ணா.....ஆ...

Song information

Singer: S. Janaki

Music by: Shyam

Lyrics by: Kannadasan

Release information: From Matravai Neril (1980) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shyam

Explore this song