Roman script
Raavana Mavandaa Song Lyrics is the Fourth Single Track from Jana Nayagan Tamil Film – 2026, Starring Thalapathy Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain and Others. This song was sung by Anirudh Ravichander and Chorus. The music was composed by Anirudh Ravichander. Lyrics works penned by Viveka. Singers : Anirudh Ravichander and Chorus Music Director : Anirudh Ravichander Lyricist : Viveka Male and Chorus : Raavana mavan da Othaiyil nikkira yemanda Athana bimbamum avandaa Ulagaandavan daa Male and Chorus : Vaa vandhu thodudaa Kuthiru rathamum varunda Kuthura kombanum evanda Oli pondravan daa Male and Chorus : Sarinjudhaan Nadakkuraan Narambellaam Murukkalaa yerum Male and Chorus : Unakkuthaan Thalavidhi Adichadhum Kirukkalaa maarum Male and Chorus : Raavana mavan da Othaiyil nikkira yemanda Vaa vandhu thodudaa Kuthura kombanum evanda Male and Chorus : Por gunam irukkaa Sigaram kandavan serukkaa Avana seendura kirukkaa Mogam veengirukkaa Naayaga neruppaa Thottavan kaiyila karuppaa Yaarunnu kandadhum poruppaa Asayaadhiruppaa Male and Chorus : Vasanamaa zhudhalaam Avan kadha Adhukkellaam mela Edhiriyaa anuppunaa Sirikkiraan Pazhagitaan pola Male and Chorus : Raavana mavan da Othaiyil nikkira yemanda Vaa vandhu thodudaa Kuthura kombanum evanda Male and Chorus : Raavana mavan da Othaiyil nikkira yemanda Athana bimbamum avandaa Ulagaandavan daa Male and Chorus : Vaa vandhu thodudaa Kuthiru rathamum varunda Kuthura kombanum evanda Oli pondravan daa Male and Chorus : Raavana mavan daa
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் குழு இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விவேகா ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன்டா ஆண் மற்றும் குழு : வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருன்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன்டா ஆண் மற்றும் குழு : சரிஞ்சுதான் நடக்குறான் நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும் ஆண் மற்றும் குழு : உனக்குத்தான் தலைவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும் ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா ஆண் மற்றும் குழு : போர் குணம் இருக்கா சிகரம் கண்டவன் செருக்கா அவன சீண்டுற கிறுக்கா மொகம் வீங்கிருக்கா நாயக நெருப்பா தொட்டவன் கையில கருப்பா யாருன்னு கண்டதும் பொறுப்பா அசையாதிருப்பான் ஆண் மற்றும் குழு : வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கெல்லாம் மேல எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன்டா ஆண் மற்றும் குழு : வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருன்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன்டா ஆண் மற்றும் குழு : ராவண மவன்டா..
Song information
Singers: Anirudh Ravichander and Chorus
Release information: From Jana Nayagan (2026) · Singer: Anirudh Ravichander and Chorus · Lyricist: Viveka · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander and Chorus
- Film / album: Jana Nayagan