Roman script
Adiye En Poonthene Song Lyrics is the track from Jana Nayagan Tamil Film – 2026, Starring Vijay, Pooja Hegde, Bobby Deol and Others. This song was sung by Anirudh Ravichander . The music was composed Anirudh Ravichander. Lyrics works penned by Karthik Netha. Singer : Anirudh Ravichander Music Director : Anirudh Ravichander Lyricist : Karthik Netha Music : …………….. Male Part Adiyae en poonthenae Adiyae en chemmeenae Ariyaama thallippovaadhae Magalae en maampoovae Mudiyama ninnenae Puriyaama thallippovaadhae Male Part On kichu mozhi kekkama poga En cholai ellam kanneeril vaada Oh neeya poga sonnalum Poga maatten Nee theeya maari ninnalum Vega maatten En kaalam thoonga sonnalum Thoonga maatten Kannin maniye kaathiruppen vaa nee Male Part Adiyae en poonthenae Adiyae en chemmeenae Ariyaama thallippovaadhae Male Part Ariyaama thallippovaadhae Male Part Magalae en maampoovae Mudiyama ninnenae Puriyaama thallippovaadhae Male Part Puriyaama thallippovaadhae
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : அடியே என் பூந்தேனே அடியே என் செம்மீனே அறியாம தள்ளிப்போவாதே மகளே என் மாம்பூவே முடியாம நின்னேனே புரியாம தள்ளிப்போவாதே ஆண் : உன் கிச்சு மொழி கேக்காம போக என் சோலை எல்லாம் கண்ணீரில் வாட ஓ நீயா போக சொன்னாலும் போக மாட்டேன் நீ தீயா மாறி நின்னாலும் வேக மாட்டேன் என் காலம் தூங்க சொன்னாலும் தூங்க மாட்டேன் கண்ணின் மணியே காத்திருப்பேன் வா நீ ஆண் : அடியே என் பூந்தேனே அடியே என் செம்மீனே அறியாம தள்ளிப்போவாதே ஆண் : அறியாம தள்ளிப்போவாதே ஆண் : மகளே என் மாம்பூவே முடியாம நின்னேனே புரியாம தள்ளிப்போவாதே ஆண் : புரியாம தள்ளிப்போவாதே
Song information
Singer: Anirudh Ravichander
Release information: From Jana Nayagan (2026) · Singer: Anirudh Ravichander · Lyricist: Karthik Netha · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: Jana Nayagan